iPhone 16 Pro Max-க்கு Flipkart-ல் அதிரடி தள்ளுபடி

iPhone Flipkart
By Ragavan Jun 26, 2025 01:23 AM GMT
Report

iPhone 17 அறிமுகத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில், Apple-ன் தற்போதைய பிரீமியம் iPhone 16 Pro Max மொடல் Flipkart-ல் விலை குறைவுடன் கிடைக்கிறது.

கடந்த ஆண்டு ரூ.1,44,900-க்கு அறிமுகமான 256GB மெமரியுடன் வந்த இந்த மாடல் தற்போது ரூ.1,32,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

[2W70GIA ]

மேலும் கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகள் மூலம் கூடுதல் ரூ.3,000 தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. அதனால் மொத்த விலை ரூ.1,29,900 ஆக குறைகிறது.

அதற்கு மேலாக, உங்கள் பழைய மொபைலை எக்ஸ்சேஞ் செய்தால் கூடுதல் விலை குறைப்பு பெறலாம்.

iPhone 16 Pro Max Flipkart offer, iPhone 16 Pro Max price drop, Apple iPhone 16 discount India, iPhone 16 Pro Max best deal, Buy iPhone 16 Pro Max online, iPhone 16 Pro Max vs iPhone 17, Flipkart Apple sale offer, iPhone 16 Pro Max exchange bonus, Apple A18 Pro iPhone deal, iPhone 16 Flipkart discount 2025

iPhone 16 Pro Max சிறப்பம்சங்கள்:

  • 6.9-இன்ச் Super Retina XDR OLED திரை
  • ProMotion தொழில்நுட்பம் – 120Hz வரை refresh rate
  • சக்திவாய்ந்த Apple A18 Pro சிப்செட்
  • மூன்று கேமராக்கள் - 48MP main sensor, 48MP ultrawide lens, 12MP telephoto lens 
  • புதிய Capture Button
  • Titanium body, Wi-Fi 7 ஆதரவு
  • iOS 18 இயங்குதளம் – விரைவில் iOS 26 அப்டேட் பெறும்

ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

ஸ்டார்லிங்கை விட 5 மடங்கு வேகம்., அதிர்ச்சி கொடுத்த சீனாவின் 2 வாட் லேசர்

இப்போது வாங்கினாலும், இந்த iPhone பல ஆண்டுகள் சிறந்த செயல்திறன் தரும். iPhone 17 காத்திருக்காமல் மிகச் சிறந்த விலையில் iPhone 16 Pro Max வாங்கும் வாய்ப்பு இது தான்!

இந்தியாவின் 2 பெரும் தொழிலதிபர்கள் மீண்டும் கூட்டணி: அம்பானி-அதானி புதிய ஒப்பந்தம்

இந்தியாவின் 2 பெரும் தொழிலதிபர்கள் மீண்டும் கூட்டணி: அம்பானி-அதானி புதிய ஒப்பந்தம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

iPhone 16 Pro Max Flipkart offer, iPhone 16 Pro Max price drop, Apple iPhone 16 discount India, iPhone 16 Pro Max best deal, Buy iPhone 16 Pro Max online, iPhone 16 Pro Max vs iPhone 17, Flipkart Apple sale offer, iPhone 16 Pro Max exchange bonus, Apple A18 Pro iPhone deal, iPhone 16 Flipkart discount 2025 

மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், சுவிஸ், Switzerland

27 Sep, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US