iPhone 16 series அறிமுக எதிரொலி.., iPhone 15 மற்றும் 14 Series விலைகள் குறைப்பு

iPhone
By Sathya Sep 10, 2024 10:30 AM GMT
Report

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 16 series அறிமுகமான நிலையில் iPhone 15, iPhone 15 Plus மற்றும் iPhone 14 ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.

iPhone 15 விலை குறைப்பு

உலகம் முழுவதும் எதிர்பார்க்கப்பட்ட iPhone 16, iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. இதன் எதிரொலியாக iPhone 15, iPhone 15 Plus மற்றும் iPhone 14 ஆகியவற்றின் விலை குறைந்துள்ளது.

* ஐபோன் 15 128 ஜிபி (iPhone 15 128GB) மொடலின் பழைய விலையான ரூ.79,600 -ல் இருந்து 10 ஆயிரம் குறைந்து புதிய விலையாக ரூ.69,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* ஐபோன் 15 256ஜிபி (iPhone 15 256GB) மொடலின் பழைய விலையான ரூ.89,600-ல் இருந்து 10 ஆயிரம் குறைந்து புதிய விலையாக ரூ.79,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* ஐபோன் 15 512ஜிபி (iPhone 15 512GB) மொடலின் பழைய விலையான ரூ.1,06,600-ல் இருந்து புதிய விலையாக ரூ.99,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* iPhone 15 Plus 128GB மொடலின் பழைய விலை ரூ.89,600 ஆக இருந்த நிலையில் புதிய விலை ரூ. 79,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

iPhone 16 series அறிமுக எதிரொலி.., iPhone 15 மற்றும் 14 Series விலைகள் குறைப்பு | Iphone 16 Series Launch Iphone 15 Series Price Cut

* iPhone 15 Plus 256GB மொடலின் பழைய விலை ரூ.99,600 ஆக இருந்த நிலையில் புதிய விலை ரூ.89,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* iPhone 15 Plus 512 GB மொடலின் பழைய விலை ரூ.1,19,600 ஆக இருந்த நிலையில் புதிய விலை ரூ.1,09,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* iPhone 14 128GB மொடலின் பழைய விலை ரூ.69,600 ஆக இருந்த நிலையில் புதிய விலை ரூ.59,900ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

*iPhone 14 256GB மொடலின் பழைய விலை ரூ.79,600 ஆக இருந்த நிலையில் புதிய விலை ரூ.69,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

* iPhone 14 512GB மொடலின் பழைய விலை ரூ.99,600 ஆக இருந்த நிலையில் புதிய விலை ரூ.89,900 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.     
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bergen, Norway

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, திருநெல்வேலி, Markham, Canada

28 Sep, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, திருகோணமலை

27 Sep, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

26 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Tellipallai, வெள்ளவத்தை

28 Sep, 2016
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, கொழும்பு சொய்சாபுரம்

23 Sep, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
மரண அறிவித்தல்

நீராவியடி, Lausanne, Switzerland

24 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US