iPhone 17 சீரிஸ் வெளியீடு எப்போது? கசிந்த தகவல்கள்

iPhone Apple
By Ragavan Jun 02, 2025 04:19 PM GMT
Report

ஆப்பிள் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை iPhone 17 சீரிஸை செப்டம்பர் இரண்டாவது வாரத்தில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்த புதிய சீரிஸில் பல மாற்றங்கள், டிசைன் மேம்பாடுகள் மற்றும் iPhone 17 Air எனும் புதிய மொடல் அறிமுகம் முக்கியமாகக் காணப்படுகின்றன.

iPhone 17 Air

புதிய iPhone 17 Air, Plus மொடலை மாற்றும் வகையில் மிகவும் பழைய iPhone-களில் காணாத அளவுக்கு மெலிந்ததும் எடையற்றதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 6.6 அங்குல திரையுடன் வரும் என கூறப்படுகிறது.

iPhone 17 Air specs, iPhone 17 launch date India, iPhone 17 Pro Max features, iPhone 17 camera upgrade, iPhone 17 display refresh rate, iPhone 17 Pro A19 chip, iPhone 17 Wi-Fi 7 support, Apple September 2025 event, iPhone 17 price in India, Apple thinner iPhone model

திரை அளவு மற்றும் டிசைன் மாற்றங்கள்

iPhone 17 மற்றும் iPhone 17 Pro-வில் 6.3 அங்குல திரை, iPhone 17 Air:-ல் 6.6 அங்குல திரை மற்றும் iPhone 17 Pro Max-ல் 6.9 அங்குல திரை கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனைத்து மொடல்களும் 120Hz ProMotion திரையுடன் வரலாம். மேலும், Pro மாடல்களில் horizontal camera bar மற்றும் மெலிந்த அலுமினியப் பலகை போன்ற டிசைன் மாற்றங்கள் உள்ளன.

செயல்திறன், கமெரா..,

Pro மொடல்களில் A19 Pro Chip, 12GB RAM மற்றும் மற்ற மொடல்களில் A19 Chip, 8GB RAM இருக்கலாம்.

24MP செல்ஃபி கமெரா எல்லா மொடல்களுக்கும் வழங்கப்படும், Pro Max மொடலில் மூன்று 48MP கமெரா, 5x zoom கமெரா கொடுக்கப்படலாம்.

வேகமான இணையத்திற்கு Wi-Fi 7 சப்போர்ட், மேம்பட்ட பேட்டரி திறன் எதிர்பார்க்கப்படுகிறது.

விலை

இந்த மொபைலின் தொடக்க விலை ரூ.79,900 இருக்கும் வாய்ப்பு உள்ளது. இருப்பினும், விலை உயர வாய்ப்பும் உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

iPhone 17 Air specs, iPhone 17 launch date India, iPhone 17 Pro Max features, iPhone 17 camera upgrade, iPhone 17 display refresh rate, iPhone 17 Pro A19 chip, iPhone 17 Wi-Fi 7 support, Apple September 2025 event, iPhone 17 price in India, Apple thinner iPhone model

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US