விமானம் இப்போ எங்கே இருக்கு? காட்டிக் கொடுத்த iPhone? அதிர்ந்து போன பயனாளர்கள்

Flight IPhone FlightTrack Imessages
By Kaviarasan Oct 19, 2021 06:11 PM GMT
Report

ஐபோனில் உள்ள ஐ மேசேஜில் பயண தந்திரங்களை அறியமுடியும் என்பதை அறிந்து பயனாளர்கள் பலரும் திகைத்து போயுள்ளனர்.

பொதுவாக நண்பரோ அல்லது உறவினர்களையோ வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும் என்றால், அதற்கான விமான டிக்கெட்டை பதிவு செய்துவிட்டு, அதன் பின் அவர்களுடன் நாம் விமானநிலையம் வரை சென்றுவிட்டு, திரும்பிவிடுவோம்.

அதன் பின் அவர்கள் செல்லும் விமானம் எங்கு சென்று கொண்டிருக்கிறது? எந்த வழியில் செல்கிறது என்பதைப் பற்றி நம்மில் பலர் ஒரு போதும் யோசித்திருக்க மாட்டோம். ஆனால், இதை ஐபோனில் ஒரு எளிய தந்திரம் மூலம் நாம் அறிய முடிகிறது. மிகவும் எளிமையானதாகவும் இருக்கிறது.

இதன் மூலம் நீங்கள் உங்கள் நண்பரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ யாரேனும் விமானத்தில் சென்றால், அவர்களின் விமானத்தின் தற்போதைய நிலையை பற்றி அறிய முடியும்.

MaxMilespoints என்ற பெயர் கொண்ட TikTok பயனாளர் ஒருவர் தான் இதை வெளிப்படுத்தியுள்ளார்.

விமானம் இப்போ எங்கே இருக்கு? காட்டிக் கொடுத்த  iPhone? அதிர்ந்து போன பயனாளர்கள் | Iphone Users Stunned Travel Trick Hidden Imessages

அதில், அவர் தன்னுடைய ஐபோனில் இருக்கும் iMessage-ல் விமானத்தின் பயணத்தை குறிப்பிட்டு காட்டுகிறார். ஊதாரணமாக அந்த விமானம் BA392 என்றால், அதை குறிப்பிட்டு நீங்கள் டேப் என்பதை தட்டும் போது, அந்த விமானம் இப்போது எங்கு பறந்து கொண்டிருக்கிறது? எந்த வழியில் சென்று கொண்டிருக்கிறது? இன்னும் எவ்வளவு நேரத்தில் இறங்க வேண்டிய இடத்தை அடையும்? இடைப்பட்ட நேரம் எவ்வளவு? போன்ற பல விஷயங்கள் அதில் காட்டுவதைப் போன்று குறிப்பிட்டுள்ளார்.

விமானம் இப்போ எங்கே இருக்கு? காட்டிக் கொடுத்த  iPhone? அதிர்ந்து போன பயனாளர்கள் | Iphone Users Stunned Travel Trick Hidden Imessages

இதைக் கண்ட ஐபோன் பயனாளர்கள் பலர் தங்களுக்கு இந்த விஷயம் தெரியாமல் போய்விட்டதே என்று திகைப்பில் உள்ளனர்.

விமானம் இப்போ எங்கே இருக்கு? காட்டிக் கொடுத்த  iPhone? அதிர்ந்து போன பயனாளர்கள் | Iphone Users Stunned Travel Trick Hidden Imessages

மேலும், பிரபல ஆங்கில ஊடகமான தி சன், மற்ற விமான நிறுவனங்களான பிரிட்டிஷ் ஏர்வேஸ், அமெரிக்கன் ஏர்லைன்ஸ், ஏர் கனடா, டெல்டா, எஸ்ஏஎஸ் ஸ்காண்டிநேவியன் ஏர்லைன்ஸ், லுஃப்தான்சா, ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் உட்பட பல விமான நிறுவனங்களின் விமானத்தின் பயணத்தை சோதித்து பார்த்த போது, அதில் இது போன்ற விஷயங்கள் வருவது தெளிவாக தெரிகிறது.

அதுவே விர்ஜின் அட்லாண்டிக், ரயானேர், ஈஸிஜெட் மற்றும் விஸ் ஏர் ஆகியவற்றில் இது வேலை செய்யவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.    

விமானம் இப்போ எங்கே இருக்கு? காட்டிக் கொடுத்த  iPhone? அதிர்ந்து போன பயனாளர்கள் | Iphone Users Stunned Travel Trick Hidden Imessages 

மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US