ஐபிஎல் ஏலத்தில் பங்குபெறும் வீரர்களின் பெயர்கள் வெளியானது! இலங்கை வீரர்கள் யார் யார்? முழு பட்டியல்
ஐபிஎல் 2022ல் ஏலத்தில் பங்குபெறும் மொத்த வீரர்களின் பட்டியல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் ஏலமானது வரும் 12 மற்றும் 13ஆம் திகதிகளில் பெங்களூரில் நடக்கிறது. இதில் மொத்தம் 590 கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து 590 வீரர்கள் அடங்கிய ஏலப்பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
ஷிகர் தவான், முகமது ஷமி, அஸ்வின், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ற இந்திய வீரர்களின் பெயர்கள் இதில் இடம்பிடித்துள்ளது.
டி காக், ரபாடா, ஸ்மித், பூரன், போன்ற வெளிநாட்டு வீரர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது.
இலங்கை அணி சார்பிலும் பல வீரர்கள் ஐபிஎல் ஏலத்தில் பங்குபெறுகின்றனர். வனிந்து ஹசரங்கா, துஷ்மந்தா சமீரா, மஹிஷ் தீக்ஷனா, சரித் ஹஸ்லங்கா, நிரோஷன் டிக்வெல்லா, குசல் மெண்டீஸ், பனுகா ராஜபக்ஷா போன்ற வீரர்களின் பெயர் இடம்பெற்றுள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் பங்குபெறும் மொத்த வீரர்களின் பெயர் விபரம் கீழே உள்ள லிங்க்கில்,