லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு..

Cricket ChennaiSuperKings IPL2022 PunjabKings CSKvsPBKS
By Ragavan Apr 03, 2022 04:43 PM GMT
Report

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 11-வது லீக் போட்டி மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணியின், துவக்க வீராக களமிறங்கிய கேப்டன் மயங்க் அகர்வால் 4 ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அதன்பின்னர் இணைந்த பனுகா ராஜபக்ச 9 ஓட்டங்களில் வெளியேறினார்.

இதையடுத்து ஷிகர் தவான்-லிவிங்ஸ்டன் ஜோடி, சென்னை அணியின் பந்துவீச்சை அதிரடியாக கையாண்டு அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். அணியின் எண்ணிக்கை 109-ஆக இருந்தபோது, ஷிகர் தவான் ஆட்டமிழந்தார். அவர் 33 ஓட்டங்கள் சேர்த்திருந்தார்.

லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு.. | Ipl 2022 Csk Vs Pbks Punjab Kings Chennai

மறுமுனையில் அரை சதம் கடந்து முன்னேறிய லிவிங்ஸ்டன், 60 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார். அவர் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 5 சிக்சர்களுடன் 60 ஓட்டங்கள் எடுத்தார். ஷிகர் தவான், லிவிங்ஸ்டன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 95 ஓட்டங்கள் குவித்தனர்.

அதன்பின்னர் ஜிதேஷ் சர்மா 26 ஓட்டங்கள், ஷாரூக் கான் 6 ஓட்டங்கள், ஓடியன் ஸ்மித் 3 ஓட்டங்கள், ராகுல் சாகர் 12 ஓட்டங்கள் எடுக்க, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 180 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு.. | Ipl 2022 Csk Vs Pbks Punjab Kings Chennai

காகிசோ ரபாடா 12 ஓட்டங்களுடனும், வைபஸ் அரோரா ஒரு ரன்னுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டான், பிரிட்டோரியஸ் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 181 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. சென்னை அணி இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், இன்றைய ஆட்டம் அவர்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஆட்டம் ஆகும்.

லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு.. | Ipl 2022 Csk Vs Pbks Punjab Kings Chennai

லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு.. | Ipl 2022 Csk Vs Pbks Punjab Kings Chennai

லிவிங்ஸ்டன் அதிரடி! சென்னை அணிக்கு 181 ஓட்டங்கள் இலக்கு.. | Ipl 2022 Csk Vs Pbks Punjab Kings Chennai

Gallery
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நாரந்தனை ஊர்காவற்துறை, Scarborough, Canada

22 Jun, 2026
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US