அதிகமுறை 200 ஓட்டங்களை குவித்து சாதனைப் படைத்த சிஎஸ்கே - குவியும் வாழ்த்து!

MS Dhoni Chennai Super Kings IPL 2023
By Nandhini Apr 18, 2023 06:41 AM GMT
Report

ஐபிஎல் போட்டியில் அதிகமுறை 200 ஓட்டங்களை குவித்து சாதனைப் படைத்த சிஎஸ்கே அணிக்கு சமூகவலைத்தளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

பெங்களூருவை வீழ்த்திய சிஎஸ்கே அணி

16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 10 அணிகள் பங்கேற்றுள்ளது. இப்போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்றிரவு பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் 24-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.

முதலில் 'டாஸ்' ஜெயித்த பெங்களூரு கேப்டன் பிளிஸ்சிஸ் முதலில் சென்னையை துப்பாட்டம் செய்ய அழைத்தார். இதனையடுத்து, சென்னை சூப்பர் கிட்ஸ் அணி துப்பாட்டம் செய்ய களத்தில் இறங்கியது.

இப்போட்டியில் 20 ஓவர் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்தது. இதன்படி, நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகவும் பதிவானது. இதனையடுத்து, 227 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி களத்தில் இறங்கியது.

இறங்கிய முதல் ஓவரிலேயே பேரிடி விழுந்தது. விராட் கோலி 6 ரன்னில் போல்டு ஆனார். இப்போட்டியின் முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 218 ஓட்டங்களே எடுத்தது.

இதனால், சென்னை அணி 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 5-வது லீக்கில் ஆடிய சென்னைக்கு இது 3-வது வெற்றியாகும். பெங்களூருவுக்கு இது 3-வது தோல்வியாகும்.

ipl-2023-dhoni-chennai-super-kings

சிஎஸ்கே அணி சாதனை

இந்நிலையில், ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை (25 முறை) 200 ஓட்டங்களுக்கு மேல் ஓட்டங்களை குவித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது. 2-வது இடத்தில் பெங்களூரு அணியும், (24 முறை), 3-வது இடத்தில் பஞ்சாப் அணியும் (17 முறை) இடம் பிடித்துள்ளது.

தற்போது இது தொடர்பான தகவல் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் சிஎஸ்கே அணிக்கு விசில் போடுங்கள் என்று வாழ்த்துக்களை தெரிவித்து கமெண்ட் செய்து வருகின்றனர். 

மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், பேர்ண், Switzerland

06 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டிக்குளி, கனடா, Canada

08 Jul, 2010
மரண அறிவித்தல்

இளவாலை, வவுனியா, கோவில்குளம்

06 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vaddukoddai, வண்ணார்பண்ணை, வெள்ளவத்தை

07 Jul, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பேர்ண், Switzerland

07 Jul, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, ஸ்ருற்காற், Germany

06 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, வெள்ளவத்தை

29 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, அமெரிக்கா, United States

05 Jul, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US