மிக விரைவில் அவுட் செய்த தோனி! வைரலாகும் வீடியோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் மிக விரைவில் அவுட் செய்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதிவிரைவாக ரன்அவுட் செய்த தோனி
10 அணிகள் பங்கேற்று விளையாடும் 16-வது ஐ.பி.எல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா உள்பட 12 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன.
இப்போட்டியில், சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் அணியை வீழ்த்தி அசத்தல் வெற்றி பெற்றது.
நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் வாஷிங்டன் சுந்தர் துடுப்பாட்டம் செய்தபோது, மிக விரைவாக தோனி ரன்அவுட் செய்தார்.
தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்கள் லைக்குளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Again today, it's a MS Dhoni masterclass with the gloves. How quick he's even at the age of 41. ❤️#CSKvsSRHpic.twitter.com/ExpXEUAOwb
— Sexy Cricket Shots (@sexycricketshot) April 21, 2023