DC vs GT: ஆக்ரோஷமாக விளையாடிய பண்ட்., குஜராத் அணிக்கு பாரிய இலக்கு

Delhi Capitals Gujarat Titans Rishabh Pant IPL 2024
By Ragavan Apr 24, 2024 04:37 PM GMT
Report

டெல்லியில் அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்றுவரும் குஜராத் அணிக்கு எதிரான IPL போட்டியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 225 ஓட்டங்களை இலக்கை நிர்ணயித்தது.

இப்போட்டியில் டெல்லி துடுப்பாட்ட வீரர்கள் கடுமையாக விளையாடினர்.

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா?

கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி தனது பிள்ளைகளின் திருமணத்திற்கு செலவழித்தது எத்தனைக் கோடிகள் தெரியுமா?

குறிப்பாக ரிஷப் பண்ட் மற்றும் அக்சர் படேல் ஆகியோர் தலா அரைசதம் அடித்து அசத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ஓட்டங்கள் எடுத்தது.

Delhi Capitals vs Gujarat Titans, IPL 2024, Rishabh Pant, DC vs GT: ஆக்ரோஷமாக விளையாடிய பண்ட்., குஜராத் அணிக்கு பாரிய இலக்கு

தொடக்க வீரர்களாக களமிறங்கிய ஜேக் பிரேசர் மற்றும் பிரித்வீஷா அதிரடியாக ஆடினர். ஆனால் நான்காவது ஓவரில் இருவரும் வெளியேறினர்.

ஷை பவர் பிளே முடிவதற்குள் ஹோப் (5) வடிவத்தில் மூன்றாவது விக்கெட்டை இழந்தார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த டெல்லி பேட்ஸ்மேன்கள் நிதானமாக விளையாடத் தொடங்கினர்.

Kotak Mahindra வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த RBI., இந்த இரு சேவைகளை நிறுத்த உத்தரவு

Kotak Mahindra வங்கிக்கு அதிர்ச்சி கொடுத்த RBI., இந்த இரு சேவைகளை நிறுத்த உத்தரவு

ரிஷப் பந்த் (88), அக்சர் படேல் (66) கடுமையாக விளையாடினர். இருவரும் தலா அரை சதம் அடித்தனர்.

ஆனால் 17வது ஓவரில் அக்சர் படேல் சாய்கிஷோரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

Delhi Capitals vs Gujarat Titans, IPL 2024, Rishabh Pant, DC vs GT: ஆக்ரோஷமாக விளையாடிய பண்ட்., குஜராத் அணிக்கு பாரிய இலக்கு

அடுத்து வந்த ஸ்ட்ரப்ஸ் (26) சிறப்பாக ஆடி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு ஓட்டங்களை குவித்தனர்.

தற்போது விளையாடிவரும் குஜராத் அணிக்கு 225 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி அணி.

கவிதை எழுதும் Camera., AI தொழில்நுட்பத்தால் சாத்தியமான புதிய முயற்சி

கவிதை எழுதும் Camera., AI தொழில்நுட்பத்தால் சாத்தியமான புதிய முயற்சி

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  

 Delhi Capitals vs Gujarat Titans, IPL 2024, Rishabh Pant

3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US