IPL ஏலத்தில் “குட்டி ரெய்னாவை” தவறவிட்ட CSK! மஞ்சள் ஜெர்சியில் தமிழக வீரர் விஜய் சங்கர்

MS Dhoni Chennai Super Kings Suresh Raina IPL 2025
By Thiru Nov 24, 2024 07:37 PM GMT
Report

2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலத்தில் வலது கை சுரேஷ் ரெய்னா என அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி-யை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறவிட்டுள்ளது.

ஏலத்தில் கலக்கிய CSK

2025 ம் ஆண்டுக்கான ஐபிஎல் வீரர்கள் மெகா ஏலம் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இன்று தொடங்கியது.

இரண்டு நாட்கள் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், முதல் நாளான இன்று  ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், வெங்கடேஷ் ஐயர் ஆகிய முக்கிய வீரர்கள் பலர் மிகப்பெரிய தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர்.

பிரித்தானியாவை உலுக்கும் மோசமான வானிலை! காணாமல் போன முதியவர்: கண்டெடுக்கப்பட்ட சடலம்

பிரித்தானியாவை உலுக்கும் மோசமான வானிலை! காணாமல் போன முதியவர்: கண்டெடுக்கப்பட்ட சடலம்

அதே போல ஐபிஎல் 2025 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து நட்சத்திர வீரர்களை தனது வசமாக்கி CSK ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் தள்ளியுள்ளது.

சிஎஸ்கே அணி, கான்வே, ரச்சின் ரவீந்திரா, அஸ்வின், கலீல் அகமது, ராகுல் திரிபாதி, நூர் அகமது போன்ற முக்கிய வீரர்களை ஏலத்தில் சரியான விலைக்கு எடுத்து மிரட்டியுள்ளது.

சமீர் ரிஸ்வி-வை தவறவிட்ட CSK

ஏலத்தில் முன்னாள் நட்சத்திர வீரர்கள் பலரை சென்னை அணி சிறப்பான விலைக்கு எடுத்து இருந்தாலும், கடந்த சீசனில் CSK அணியில் இடம் பெற்றிருந்த இளம் வீரர் சமீர் ரிஸ்வியை விட்டுக் கொடுத்துள்ளது.

"வலது கை சுரேஷ் ரெய்னா" என்று அழைக்கப்படும் சமீர் ரிஸ்வி, தனது ஆக்ரோஷமான ஆட்டத்தால் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளார்.

IPL 2025 Mega Auction CSK Missing Out Samir Risvi

அவரது இளம் வயது மற்றும் திறமையைக் கருத்தில் கொண்டு, சிஎஸ்கே அணியின் எதிர்காலத்தை உறுதி செய்யும் வீரராக அவர் பார்க்கப்பட்டார்.

இருப்பினும் அவரை ஏலத்தில் தக்க வைக்க சிஎஸ்கே முன்வராதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவை தாக்கும் பெர்ட் புயல்: “உயிருக்கே ஆபத்து” மெட் அலுவலகம் எச்சரிக்கை!

பிரித்தானியாவை தாக்கும் பெர்ட் புயல்: “உயிருக்கே ஆபத்து” மெட் அலுவலகம் எச்சரிக்கை!

தொடக்கத்தில் சமீர் ரிஸ்வியை ஏலத்தில் எடுக்க சிஎஸ்கே 90 லட்சம் வரை ஆர்வம் காட்டியது. ஆனால், டெல்லி அணி அவரை 95 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.

இந்த நிலையில்,1 கோடி ரூபாய் இருபது லட்சம் கொடுத்து தமிழக வீரர் விஜய் சங்கரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.


மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US