ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை...இரண்டையும் ஒரே நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ? வெளியான தகவல்

IPL BCCI Worldt20
By Kaviarasan May 17, 2021 09:33 PM GMT
Report

 இந்தியாவில் கொரோனா நிலைமை மிகவும் மோசமாக உள்ளதால், பிசிசிஐ ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை தொடரை ஒரே நாட்டில் நடத்த முடிவு செய்திருப்பதாகவும், இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று கூறப்படுகிறது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு, இந்தியாவில் நடைபெற வேண்டிய ஐபிஎல் தொடர், ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது.

அதன் பின் இந்தியாவில் நிலைமை சீராக, இந்தாண்டு ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடத்தப்பட்டது. ஆனால், கொரோனாவின் இரண்டாவது அலையால் இந்தியாவே கதிகலங்கி போயுள்ளதால், இந்த தொடரை பிசிசிஐ காலவரையின்றி ஒத்தி வைத்துள்ளது.

இந்தியாவில் ஐபிஎல் தொடர் இந்தாண்டு நடத்த வாய்ப்பில்லாததால், இலங்கை, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இங்கிலாந்து ஆகிய மூன்று நாடுகளை பிசிசிஐ முடிவு செய்துள்ளது.

ஐபிஎல் மற்றும் டி20 உலகக்கோப்பை...இரண்டையும் ஒரே நாட்டில் நடத்த திட்டமிட்டுள்ள பிசிசிஐ? வெளியான தகவல் | Ipl And World T20 In One Country Bcci

ஐபிஎல் முடிந்தவுடன், உலகக்கோப்பை டி20 தொடரையும் நடத்த வேண்டும் என்பதால், இவரை இரண்டையும் ஒரே நடத்த வேண்டும் என்பதற்காக பிசிசிஐ ஐக்கிய அரபு அமீரகத்தை தெரிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது. ஏ

னெனில், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர், மிகவும் பாதுகாப்பாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று முடிந்ததால், இந்த முடிவை பிசிசிஐ எடுத்துள்ளதாகவும், இதன் அறிவிப்பு விரைவில் வரும் எனவும் கூறப்படுகிறது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், சூரிச், Switzerland

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Ajax, Canada

06 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பாவற்குளம், Toronto, Canada

05 Mar, 2022
நன்றி நவிலல்

நீராவியடி, London, United Kingdom

06 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஊரெழு கிழக்கு, கொழும்பு, London, United Kingdom

26 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, உருத்திரபுரம்

27 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பலகாமம், மருதங்கேணி, East Ham, United Kingdom

06 Mar, 2025
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தையிட்டி, Walthamstow, United Kingdom

05 Feb, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, நியூ யோர்க், United States

28 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி

16 Feb, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குப்பிளான், Oshawa, Canada

27 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை கிழக்கு, Paris, France

07 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

27 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், சிலாபம், Scarborough, Canada

27 Feb, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்குவேலி, தெஹிவளை

05 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி வடக்கு

14 Feb, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, ெங்காளன், Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஆனையிறவு, புளியம்பொக்கணை, வவுனியா, கிளிநொச்சி, Argenteuil, France

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொம்மந்தறை, Toronto, Canada

02 Mar, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலம்பிராய், யாழ்ப்பாணம்

16 Feb, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய் வடக்கு, கைதடி, Wellington, New Zealand, சிட்னி, Australia

07 Mar, 2023
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, கொழும்பு, உரும்பிராய், Toronto, Canada

28 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, ஜேர்மனி, Germany

03 Mar, 2016
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், புத்தளம்

02 Mar, 2023
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Brampton, Canada

03 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US