ஐபிஎல் மெகா ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்! கெத்து காட்டும் இலங்கை வீரர்
2022 ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள் குறித்து தெரியவந்துள்ளது.
அதன்படி 2022 ஐபிஎல் ஏலத்தில் இஷன் கிஷன் தான் அதிக விலைக்கு வாங்கப்பட்டுள்ளார்.
அவரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ 15.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
அதிக விலைக்கு வாங்கப்பட்ட டாப் 10 வீரர்கள்
இஷன் கிஷன் - ரூ 15.25 கோடி (மும்பை இந்தியன்ஸ்)
தீபக் சஹர் - ரூ 14 கோடி (சென்னை சூப்பர் கிங்ஸ்)
ஸ்ரேயாஸ் ஐயர் - ரூ 12.25 கோடி (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்)
லியம் லிவிங்ஸ்டோன் - ரூ 11.50 கோடி (பஞ்சாப் கிங்ஸ்)
ஷர்துல் தகூர் - ரூ 10.75 கோடி (டெல்லி டேர்டெவில்ஸ்)
வனிந்து ஹசரங்கா - ரூ 10.75 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
ஹர்ஷல் படேல் - ரூ 10.75 கோடி (ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்)
நிகோலஸ் பூரன் - ரூ 10.75 கோடி (சன் ரைசர்ஸ் ஹைதராபாத்)
லோக்கி பெர்கூசன் - ரூ 10 கோடி (குஜராத் டைடன்ஸ்)
அவீஸ் கான் - ரூ 10 கோடி (லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ்)