ஐபிஎல்-லில் அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த டாப் 5 பந்துவீச்சாளர்கள்
ஐபிஎல் போட்டிகளில் அதிக ஓட்டங்கள் விட்டுக் கொடுத்த டாப் 5 பந்து வீச்சாளர்களின் பட்டியல் இதோ.
ஜோஃப்ரா ஆர்சர்
ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக ஜோஃப்ரா ஆர்சர் விளையாடி வருகிறார்.

அவர் கடந்த 2025ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக வீசிய 4 ஓவர்களில் 76 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.
மோகித் சர்மா
மோகித் சர்மா கடந்த 2024ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடினார்.
அப்போது டெல்லி அணிக்கு எதிராக கிட்டத்தட்ட 73 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

பசில் தம்பி
பசில் தம்பி 2018ம் ஆண்டு பெங்களூரு அணிக்கு எதிராக விளையாடிய போது 70 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

யாஷ் தயாள்
2023ம் ஆண்டு யாஷ் தயாள் குஜராத் அணிக்காக விளையாடினார்.
அப்போது கொல்கத்தா அணிக்கு எதிராக விளையாடிய போது 69 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்தார்.

ரீஸ் டாப்லி
ரீஸ் டாப்லி 2024ம் ஆண்டு பெங்களூரு அணிக்காக விளையாடினார்.
அப்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 68 ஓட்டங்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |