கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்தது CSK நிர்வாகம்: ரசிகர்கள் உற்சாகம்

MS Dhoni Chennai Super Kings Gujarat Titans Board of Control for Cricket in India IPL 2023
By Thiru Mar 19, 2023 09:30 PM GMT
Report

2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாற்று வீரராக சிசாண்டா மகலா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கைல் ஜேமிசன் விலகல்

2023 ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் மார்ச் 31ம் திகதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்க உள்ளது.

இதில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாட உள்ளது.

கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்தது CSK நிர்வாகம்: ரசிகர்கள் உற்சாகம் | Ipl Kyle Jamieson Out Csk Replace Sisanda MagalaGoogle

இதற்கிடையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஏலத்தில் 1 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசன்(Kyle Jamieson) முதுகு காயம் காரணமாக சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் 2023 ஐபிஎல் சீசனில் இருந்து விலகியுள்ளார்.

கைல் ஜேமிசன் இதற்கு முன்பு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பெற்று இருந்தார்.

மாற்று வீரரை அறிவித்த சிஎஸ்கே

 போட்டிகள் தொடங்க இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை சிஎஸ்கே (Chennai Super Kings) அணி நிர்வாகம் அறிவிக்காமல் இருந்தது.

இந்நிலையில், தற்போது நியூசிலாந்து ஆல்ரவுண்டர் கைல் ஜேமிசனுக்கு பதிலாக தென்னாப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் சிசண்டா மகலாவை(Sisanda Magala)  ஒப்பந்தம் செய்வதாக சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அறிவித்துள்ளது.

சிசண்டா மகலா, தென்னாப்பிரிக்காவுக்காக நான்கு டி20 போட்டிகளில் மட்டுமே விளையாடி உள்ளார், ஆனால் மற்ற டி20 போட்டிகளில் இதுவரை 136 விக்கெட்டுகளை வீழ்த்தி முழு மனதுடன் செயல்படுபவர் என்ற நற்பெயரை பெற்றுள்ளார்.

சமீபத்தில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணிக்காக சிசண்டா மகலா சிறப்பாக விளையாடினார்.

கைல் ஜேமிசனுக்கு மாற்று வீரரை அறிவித்தது CSK நிர்வாகம்: ரசிகர்கள் உற்சாகம் | Ipl Kyle Jamieson Out Csk Replace Sisanda Magala

5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, கொழும்பு, Sabah, Malaysia, Kuala Belait, Brunei, மெல்போன், Australia

26 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தன்கேணி, வட்டுக்கோட்டை

28 Apr, 2025
மரண அறிவித்தல்

நுணாவில், சாம்பல்தீவு

25 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, திருநெல்வேலி

11 May, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கைதடி கிழக்கு

20 Apr, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், கோண்டாவில், Newmarket, Canada

26 Apr, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, நெதர்லாந்து, Netherlands

26 Apr, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரவெட்டி, Toronto, Canada

27 Mar, 2026
மரண அறிவித்தல்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, Woolwich, United Kingdom

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, சூரிச், Switzerland

25 Apr, 2024
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada

19 Apr, 2013
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US