பூரன், ஸ்டோய்னிஸ் அதிரடி: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவிடம் வீழ்ந்த பெங்களூரு

Virat Kohli Lucknow Super Giants Royal Challengers Bangalore Nicholas Pooran
By Arbin Apr 10, 2023 06:36 PM GMT
Report

பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றிபெற்றது.

2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள்

பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற லக்னோ அணி களத் தடுப்பை தெரிவு செய்தது.

பூரன், ஸ்டோய்னிஸ் அதிரடி: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவிடம் வீழ்ந்த பெங்களூரு | Ipl Rcb Lucknow Super Giants Won

இதனையடுத்து, முதலில் துடுப்பாட்டத்தில் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 212 ஓட்டங்கள் குவித்தது. டூ பிளெசிஸ் 79 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார். விராட் கோஹ்லி 61 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 24 பந்துகளில் 3 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் 59 ஓட்டங்களும் குவித்து ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து 213 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி களமிறங்கியது. ஆனால் தொடக்கத்திலேயே லக்னோ அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் டக் அவுட்டானார்.

பூரன், ஸ்டோய்னிஸ் அதிரடி: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவிடம் வீழ்ந்த பெங்களூரு | Ipl Rcb Lucknow Super Giants Won

தீபக் ஹூடா 9 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். குருணால் பாண்ட்யா டக் அவுட்டானார். கே.எல்.ராகுல் 18 ஓட்டங்களில் வெளியேறினார். விக்கெட்டுகள் ஒருபுறம் வீழ்ந்தாலும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் சிறப்பாக ஆடினார். அவர் 30 பந்தில் 6 சிக்சர், 5 பவுண்டரியுடன் 65 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

நிகோலஸ் பூரன் 19 பந்தில் 62 ஓட்டங்கள்

அப்போது அணியின் ஸ்கோர் 5 விக்கெட்டுக்கு 105 ஓட்டங்கள் என இருந்தது. அடுத்து இறங்கிய பூரன், பதோனி ஜோடி பெங்களூரு பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. குறிப்பாக, நிகோலஸ் பூரன் பவுண்டரி, சிக்சர்களாக விளாசினார். பூரன் 15 பந்தில் அரை சதம் கடந்தார். அவர் 19 பந்தில் 62 ஓட்டங்களில் அவுட்டானார்.

பூரன், ஸ்டோய்னிஸ் அதிரடி: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவிடம் வீழ்ந்த பெங்களூரு | Ipl Rcb Lucknow Super Giants Won

ஆயுஷ் பதோனி கடைசி கட்டத்தில் 30 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில், லக்னோ அணி 9 விக்கெட்டுக்கு 213 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ 3வது வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

பூரன், ஸ்டோய்னிஸ் அதிரடி: பரபரப்பான ஆட்டத்தில் லக்னோவிடம் வீழ்ந்த பெங்களூரு | Ipl Rcb Lucknow Super Giants Won

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US