அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி

Cricket Hyderabad IPL2022 lucknow LSG vs SRH
By Ragavan Apr 04, 2022 07:00 PM GMT
Report

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 போட்டியில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் 15-வது சேஷனின் 12-வது லீக் ஆட்டம் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து முதலில் களம் இறங்கிய லக்னோ அணியில் துவக்க வீரர் கேப்டன் கே.எல்.ராகுல் அபாரமாக விளையாடி 68 ஓட்டங்கள் குவித்தார். தீபக் ஹூடா 51 ஓட்டங்கள் அடித்தார்.

லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் சேர்த்தது. சன்ரைசர்ஸ் தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ரொமாரியோ ஷெப்பர்டு, நடராஜன் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி | Ipl2022 Cricket Lucknow Hyderabad Lsgvssrh Lsg Srh

இதையடுத்து 170 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தொடக்கம் முதல் லக்னோவின் பந்துவீச்சில் திணறியபடி கொஞ்சம் கொஞ்சமாக அஓட்டங்களை குவிக்க தொடங்கியது.

அபிஷேக் சர்மா 13, கேன் வில்லியம்சன் 16 ஓட்டங்களுக்கு வெளியேறினர். ராகுல் திரிபாதி மற்றும் நிக்கோலஸ் பூரன் மட்டுமே சன் ரைசர்ஸ் அணியில் சொல்லும்படியான ஓட்டங்கள் எடுத்தனர்.

அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி | Ipl2022 Cricket Lucknow Hyderabad Lsgvssrh Lsg Srh

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வாஷிங்டன் சுந்தர் 18 ஓட்டங்களில் கடைசி ஓவரில் வெளியேறினார். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ஹோல்டர் சிறப்பாக பந்துவீசி லக்னோ அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்த போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 157 அடித்தது. அதிசபட்சமாக அந்த அணியின் ராகுல் திரிபாதி 44 ஓட்டங்களும், நிகோலஸ் பூரன் 34 ஓட்டங்களும் எடுத்தனர்.

அவேஸ்கான், ஹோல்டர் அட்டகாச பந்துவீச்சு; கடைசி ஓவரில் லக்னோ த்ரில் வெற்றி | Ipl2022 Cricket Lucknow Hyderabad Lsgvssrh Lsg Srh

ஆட்ட முடிவில் 12 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் அவேஸ்கான் 4 விக்கெட்களும், ஹோல்டர் 3 விக்கெட்களும், பாண்ட்யா 2 விக்கெட்களும் வீழ்த்தினர்.

மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US