பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல்: பஞ்சாப் அணியை திணறடித்து வெற்றியை ருசித்த டெல்லி அணி

Delhi Capitals Punjab Kings IPL 2022 Rishabh Pant
By Thiru May 16, 2022 06:42 PM GMT
Report

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மும்பையில் உள்ள டாக்டர் டிஒய் பாட்டீல் மைதானத்தில் வைத்து நடைப்பெற்ற ஐபிஎல்-யின் 64 வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதலில் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்கள் குவித்தது.

டெல்லி அணியில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 4 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 63 ஓட்டங்கள் சேர்த்து, அணியின் மொத்த ஓட்டங்களின் எண்ணிக்கைக்கு பெரிதும் உதவினார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி ஆரம்பம் முதலே ஓட்டங்களை குவிக்க தவறியதுடன் மட்டும் இல்லாமல் விக்கெட்களையும் அடுத்தடுத்து பறிக்கொடுக்க தொடங்கியது.

பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல்: பஞ்சாப் அணியை திணறடித்து வெற்றியை ருசித்த டெல்லி அணி | Ipl2022 Dc Won Against Punjab Kings 64 Match

இதனால் ஆட்டத்தின் இறுதியில் பஞ்சாப் கிங்ஸ் அணி 9 விக்கெட்களை இழந்து வெறும் 142 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது. இதன் முலம் டெல்லி கேபிடல்ஸ் அணி பஞ்சாப் கிங்ஸ் அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

பஞ்சாப் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக ஜிதேஷ் சர்மா 34 பந்துகளில் 3 பவுண்டரிகள் 2 சிக்ஸர்களுடன் 44 ஓட்டங்கள் சேர்த்து இருந்தார்.

பந்துவீச்சில் மிரட்டிய ஷர்துல்: பஞ்சாப் அணியை திணறடித்து வெற்றியை ருசித்த டெல்லி அணி | Ipl2022 Dc Won Against Punjab Kings 64 Match

கூடுதல் செய்திகளுக்கு: பின்லாந்து மற்றும் ஸ்வீடனை தாக்கினால்...உதவிக்கரம் நீட்டிய நார்டிக் நாடுகள்: வீழும் ரஷ்யா!

இந்தபோட்டியில் அபாரமாக பந்துவீசி 4 விக்கெட்களை அதிரடியாக கைப்பற்றிய டெல்லி கேபிடல்ஸ் வீரர் ஷர்துல் தாக்கூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யபட்டார். 

மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US