மும்பை அணிக்கு முடிவு கட்டிய லக்னோ! 5 முறை சாம்பியனான அணி தொடர்ந்து 6-வது முறை படுதோல்வி

Cricket Mumbai Indians Lucknow Super Giants
By Ragavan Apr 16, 2022 02:56 PM GMT
Report

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான இன்றை ஐபிஎஸ் போட்டியில் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி.

ஐபிஎல் வரலாற்றில் 5 முறை சாம்பியன்ஷிப் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி இந்த 15-வது சீசனில் இதுவரை விளையாடிய 6 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியைடைந்துள்ளது. இது மும்பை இந்தியன்ஸ் அணியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்றைய ஐ.பி.எல். போட்டியில் 26-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய டி காக், கே.எல் ராகுல் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 52 ஓட்டங்கள் சேர்த்தனர். இதனை தொடர்ந்து டி காக் 13 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த மணிஷ் பாண்டே , ராகுலுடன் சேர்ந்து சிறப்பாக விளையாடினார். பந்துகளை பவுண்டரி, சிக்சருக்கு பறக்கவிட்டனர். சிறப்பாக விளையாடிய கே.எல் ராகுல் 29 பந்துகளில் அரைசதம் அடித்தார்.

மணிஷ் பாண்டே 38 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அரைசதம் கடந்தபிறகு அதிரடியாக விளையாடிய கே,எல் 56 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார்.

இதனால் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு லக்னோ அணி 199 ஓட்டங்கள் எடுத்தது. ராகுல் 103 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இதனை தொடர்ந்து 200 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் மும்பை அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா ,இஷான் கிஷான் களமிறங்கினர். ரோகித் சர்மா 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த டெவால்ட் பிரீவிஸ் அதிரடியாக விளையாடி ஓட்டங்கள் குவித்தார். அவர் 13 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து இஷான் கிஷான் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா நிலைத்து நின்று ஆடி ஓட்டங்கள் சேர்த்த்னர். அணியின் எண்ணிக்கை 121 ஒட்டாங்களாக இருந்தபோது திலக் வர்மா 26 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார், அடுத்த ஓவரிலே சூர்யகுமார் யாதவ் 37 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த பொல்லார்ட் 25 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார் இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 181 ஓட்டங்கள் எடுத்தது. இதனால் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது 

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கொழும்பு, La Courneuve, France

06 May, 2021
மரண அறிவித்தல்

நுணாவில் மேற்கு, மன்னார்

04 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Pierrefitte-sur-Seine, France

18 Apr, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருவல்லிக்கேணி, India

03 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு வேலணை, Ottawa, Canada, Montreal, Canada

18 Apr, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
நன்றி நவிலல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
நன்றி நவிலல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Scarborough, Canada

01 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தர்மடம், London, United Kingdom

07 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முல்லைத்தீவு, பிரான்ஸ், France

07 May, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, மல்லாவி, Vaughan, Canada

03 May, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, திருகோணமலை, England, United Kingdom

27 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநாவலூர், Coventry, United Kingdom

17 Apr, 2025
மரண அறிவித்தல்

கொடிகாமம், Basel, Switzerland

03 May, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாயன்மார்கட்டு

06 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், உடுப்பிட்டி

04 May, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

29 Apr, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Saint-Louis, France

02 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US