சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்

Cricket Lucknow ChennaiSuperKings IPL2022 CSKvsLSG IPLT20
By Ragavan Mar 31, 2022 07:46 PM GMT
Report
160 Shares

சென்னை அணிக்கு எதிரான போட்டியில் அசத்தலான வெற்றி பெற்றதன் மூலம், நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் லக்னோ அணி முன்னேறியுள்ளது.

ஐபிஎல் தொடரின் 15-வது சீசனில் 7வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கும் இடையில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

மும்பையில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல் ராகுல் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் துடிப்பாட தொடங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 210 ஓட்டங்கள் குவித்தது.

சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் | Ipl2022 Points Table Lsg Csk Chennai Lucknow

சென்னை அணியில் அதிகபட்சமாக ராபின் உத்தப்பா 50 ஓட்டங்களும், சிவம் துபே 49 ஓட்டங்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 211 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி களமிறங்கிய லக்னோ அணியும், முதல் ஓவரில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அசுர வேகத்தில் எண்ணிக்கையை குவித்தது.

லக்னோ அணியின் துவக்க வீரர்களான கே.எல் ராகுல் 40 ஓட்டங்களும், டி காக் 61 ஓட்டங்களும் எடுத்து கொடுத்தனர்.

சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் | Ipl2022 Points Table Lsg Csk Chennai Lucknow

இதன்பின் வந்த தீபக் ஹூடா மற்றும் மணிஷ் பாண்டே ஆகியோர் விரைவாக விக்கெட்டை இழந்தாலும், ஈவன் லீவிஸ் மற்றும் அயூஸ் பதோனியின் மிரட்டலான ஆட்டத்தால் இமாலய இலக்கை 19.3 ஓவரிலேயே அசால்டாக எட்டிய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

லீவிஸ் 23 பந்துகளில் 55 ஓட்டங்களும், பதோனி 19 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ப்ரெடோரியஸ் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். பிராவோ மற்றும் தேஸ்பாண்டே தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர்.

சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் | Ipl2022 Points Table Lsg Csk Chennai Lucknow

இந்தநிலையில், இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தியதன் மூலம், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி நடப்பு தொடருக்கான புள்ளி பட்டியலிலும் முன்னேறியுள்ளது.

இந்த போட்டிக்கு முன் புள்ளி பட்டியலில் 7-வது இடத்தில் இருந்த லக்னோ அணி, தற்போது பெங்களூரை பின்னுக்கு தள்ளி 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. சென்னை அணி 8-வது இடத்திலேயே நீடிக்கிறது.

சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் | Ipl2022 Points Table Lsg Csk Chennai Lucknow

சென்னை அணியை அசால்ட்டாக வீழ்த்திய லக்னோ! முதல் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம் | Ipl2022 Points Table Lsg Csk Chennai Lucknow

மரண அறிவித்தல்

பருத்தித்துறை, திருகோணமலை

24 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Brake (Unterweser), Germany

27 Jan, 2023
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கொழும்பு

26 Jan, 2025
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம்

28 Jan, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, Wimbledon, United Kingdom

23 Jan, 2025
மரண அறிவித்தல்

சுதுமலை, மருதனாமடம், வவுனியா, கொழும்பு, Coventry, United Kingdom

22 Jan, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, நல்லூர், அரியாலை, கனடா, Canada

28 Jan, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, விசுவமடு

07 Feb, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், Moissy-Cramayel, France

16 Jan, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், வவுனியா

26 Jan, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், சண்டிலிப்பாய், சுதுமலை

18 Jan, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், கோப்பாய் தெற்கு

27 Jan, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் மேற்கு

07 Feb, 2024
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, சுண்டுக்குழி

27 Jan, 2019
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Detroit, United States

26 Jan, 2020
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Geneva, Switzerland

25 Jan, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Lausanne, Switzerland

26 Jan, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Drancy, France

25 Jan, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு, பிரான்ஸ், France

25 Jan, 2015
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், கிளிநொச்சி

30 Dec, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அளவெட்டி, Markham, Canada

23 Jan, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, North Harrow, United Kingdom

23 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Glattbrugg, Switzerland

20 Jan, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Paris, France

16 Jan, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, விசுவமடு

22 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, நெதர்லாந்து, Netherlands, பிரித்தானியா, United Kingdom

25 Jan, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு, Brampton, Canada

22 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டிக்குளி, Toronto, Canada

19 Jan, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Paris, France, நியூ யோர்க், United States

20 Jan, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், Chigwell, United Kingdom, Basildon, United Kingdom

20 Jan, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி இராமநாதபுரம், England, United Kingdom

23 Jan, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, பிரான்ஸ், France, London, United Kingdom

23 Jan, 2020
மரண அறிவித்தல்

சுழிபுரம் மேற்கு, London, United Kingdom, South Wales, United Kingdom

19 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, London, United Kingdom

16 Jan, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உயிலங்குளம், Strengelbach, Switzerland

18 Jan, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US