இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல்: சதம் விளாசி பெங்களூரு அணியை அலறவிட்ட ஜோஸ் பட்லர்!

Virat Kohli Rajasthan Royals Royal Challengers Bangalore IPL 2022 Jos Buttler
By Thiru May 27, 2022 06:05 PM GMT
Report

2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் இரண்டாவது தகுதிச் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் விழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது.

அகமதாபாத்-தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வைத்து நடைப்பெற்ற ஐபிஎல்-லின் இரண்டாவது தகுதிச் சுற்று போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின.

இந்தப் போட்டிகான நாணய சுழற்றியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்யவே, முதல் பேட்டிங்கில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களமிறங்கியது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் நட்சத்திர வீரர்களான விராட் கோலி மற்றும் கேப்டன் டு பிளெசிஸ் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறவே அணியின் மொத்த ஓட்டங்களின் வரவு எண்ணிக்கை குறைய தொடங்கியது.

இளம் வீரர் ரஜத் படிதரை தவிர மற்ற முக்கிய வீரர்கள் யாரும் ஓட்டங்களை சேர்க்க தவறியதை அடுத்து பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழந்து 157 ஓட்டங்களை மட்டுமே சேர்த்தது.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல்: சதம் விளாசி பெங்களூரு அணியை அலறவிட்ட ஜோஸ் பட்லர்! | Ipl2022 Rr Won Aganist Rcb And Rr Enters The Final

இதனைத்தொடர்ந்து இரண்டாவது பேட்டிங்கில் 158 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடத்தொடங்கியது.

ராஜஸ்தான் அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஜோஸ் பட்லர் பெங்களூர் அணியின் வீரர்கள் வீசிய பந்துகளை மைதானத்தின் அனைத்து பக்கங்களிலும் சிதறடித்தார்.

ராஜஸ்தான் அணிக்கு எதிராக வைக்கப்பட்ட 158 என்ற மொத்த இலக்கில் ஜோஸ் பட்லர் அவரது தனிபட்டமுறையில் மட்டும் 60 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸருடன் 106 ஓட்டங்களை அணியின் வெற்றிகாக குவித்தார்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல்: சதம் விளாசி பெங்களூரு அணியை அலறவிட்ட ஜோஸ் பட்லர்! | Ipl2022 Rr Won Aganist Rcb And Rr Enters The Final

இந்தநிலையில் ஜோஸ் பட்லர் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

மேலும் இந்த போட்டியில் அதிரடியாக சதம் விளாசியதன் முலம் ஜோஸ் பட்லர் ஆட்டநாயகனாக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

இறுதிப் போட்டிக்குள் நுழைந்த ராஜஸ்தான் ராயல்: சதம் விளாசி பெங்களூரு அணியை அலறவிட்ட ஜோஸ் பட்லர்! | Ipl2022 Rr Won Aganist Rcb And Rr Enters The Final

கூடுதல் செய்திகளுக்கு: உக்ரைனுடன் சண்டையிட மறுத்த ரஷ்ய வீரர்கள்: புடின் வழங்கிய பயங்கர தண்டனை!

இந்த போட்டியின் வெற்றியின் முலம் 2022ம் ஆண்டுக்கான ஐபிஎல்-லின் இறுதி போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வரும் ஞாயிற்றுக் கிழமை எதிர்கொள்ளவிருக்கிறது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
நன்றி நவிலல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US