கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்ட LSG உரிமையாளர்: இணையத்தில் பரவி வீடியோ!

Lucknow Super Giants Sunrisers Hyderabad Viral Video KL Rahul IPL 2024
By Thiru May 09, 2024 07:34 AM GMT
Report

லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய நிலையில் கேப்டன் கே.எல் ராகுலிடம் LSG அணியின் உரிமையாளர் கடுமையாக நடந்து கொண்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சன்ரைசர்ஸ் அபார வெற்றி

நடப்பு ஐபிஎல் தொடரின் 57வது போட்டியில் SRH மற்றும் LSG அணிகள் மோதின.  முதலில் ஆடிய லக்னோ அணி 20 ஒவர்கள் முடிவில்  4 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது. 

166 ஒட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வெறும் 9.4 ஓவரில் 167 ஓட்டங்கள் எடுத்தது இமாலய வெற்றி பெற்றது.  

டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்துவீச்சை நாலாபுறமும் பறக்கவிட்டு, மைதானத்தில் வாணவேடிக்கை காட்டினர். 

ஒரு நாள் சம்பளம் மட்டும் ரூ.5 கோடி! ஒரே நேரத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் தமிழர்

ஒரு நாள் சம்பளம் மட்டும் ரூ.5 கோடி! ஒரே நேரத்தில் 20 ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் தமிழர்

LSG உரிமையாளரின் கடுமையான நடவடிக்கை

இந்நிலையில் போட்டிக்கு பிறகு, மைதானத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா படுதோல்வி குறித்து  LSG கேப்டன் கே.எல். ராகுலிடம் கடுமையாக உரையாற்றிய வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

டிரெஸ்ஸிங் அறையில் நடைபெற வேண்டிய இந்த விவாதங்கள் பொதுவெளியில் நடந்துள்ளதாக கிரிக்கெட் ரசிகர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US