இறை வழிப்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள் கட்டாயம் இவற்றை பின்பற்றுங்க!
Hinduism
By Kishanthini
பெரும்பாலும் தமிழர்கள் இறை நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கிறார்கள். அதிலும் பெண்களே அதிகம் இறை வழிப்பாட்டில் ஈடுபாடு உடையவர்கள். இறைவனை வழிப்படுகின்ற சமயத்தில் சில தவறுகளையும் விடுகின்றனர்.
அதை அதை மாற்றி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றிப் பார்க்கலாம்.
செய்ய வேண்டிய விடயங்கள்
- இறைவனுக்கு நெய்வேதியம் செய்யும் பொழுது வெற்றிலை மற்றும் பாக்குகளை ஒருமை எண்ணில் வைக்க கூடாது.
-
மணி ஓசையில்லாமல் பூஜை செய்தல் கூடாது.
- விரதக் காலத்தில் வெற்றிலை, பாக்கு தரித்தல் கூடாது.
- வீட்டு வாசல்களில் மஹா விஷ்ணு, மஹா லட்சுமி படங்களை தொங்க விட கூடாது.
- பூஜை அறையில் உள்ள இறைவனின் படங்களுக்கு மின்சார கம்பிகளால் அலங்காரம் செய்தல் கூடாது.
- சனீஸ்வர பகவானின் படங்கள் மற்றும் விக்கிரகங்களுக்கு வீட்டில் வைத்து பூஜை செய்தல் கூடாது.
- விளக்கேற்றும் பொழுது போதியளவான எண்ணெய் ஊற்றியே விளக்கு ஏற்ற வேண்டும்.
- மண் மற்றும் வெள்ளியில் செய்த விளக்குகள் பூஜைக்கு உகந்தது.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US