தெருக்களில் உறங்கிய ஈரான் வீரர் - FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை

Belgium Iran FIFA World Cup
By Karthikraja Jun 22, 2026 11:50 AM GMT
Report

ஆட்ட நாயகன் விருது பெற்ற அலிரெஸா பெயிரன்வந்த், முன்னதாக FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

பெல்ஜியம் - ஈரான் டிரா

பிபா கால்பந்து உலகக்கிண்ணத்தின் இன்றைய போட்டியில் G பிரிவை சேர்ந்த பெல்ஜியம் மற்றும் ஈரான் அணிகள் மோதியது. 

தெருக்களில் உறங்கிய ஈரான் வீரர் - FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை | Iran Alireza Beiranvand With 2 Guinness Records

இதில், இரு அணி வீரர்களும் ஒரு கோல் கூட அடிக்காத நிலையில் போட்டி டிரா ஆனது.

அலிரெஸா பெயிரன்வந்த்

இந்த போட்டியில், பெல்ஜியம் வீரர்களை 7 முறை கோல் அடிக்க முயன்றும் அதை தடுத்த ஈரானின் கோல்கீப்பர் அலிரெஸா பெயிரன்வந்த்(alireza beiranvand) ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். 

தெருக்களில் உறங்கிய ஈரான் வீரர் - FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை | Iran Alireza Beiranvand With 2 Guinness Records

உலக கால்பந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ள அலிரெஸா பெயிரன்வந்த், முன்னதாக FIFA கால்பந்து வரலாற்றில் 2 கின்னஸ் சாதனைகளை படைத்துள்ளார்.

2016 அக்டோபரில் தென் கொரியாவுக்கு எதிரான ஒரு போட்டியின்போது, பந்தை 200.14 அடி (61.002 மீட்டர்) தூரம் எறிந்து சாதனை படைத்துள்ளார். 

உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம்

உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம்

அதேபோல், கால்பந்து வரலாற்றிலேயே மிக நீண்ட டிராப் கிக் 255.95 அடி (78.014 மீட்டர்) என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

தெருக்களில் உறங்கிய ஈரான் வீரர் - FIFA உலகக் கிண்ணத்தில் 2 கின்னஸ் சாதனை | Iran Alireza Beiranvand With 2 Guinness Records

மேற்கு ஈரானின் சாக்ரோஸ் மலைப்பகுதியில் உள்ள குர்திஷ் லாக் நாடோடிக் குடும்பத்தில் பிறந்த அலிரெஸா பெயிரன்வந்தின் குடும்பத்திற்கு கால்பந்து வாங்குவதும், கையுறை வாங்குவதும் பணத்தை வீணாக்குவதாக இருந்துள்ளது. 

அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கைச்செலவுக்குப் பணம் கடன் வாங்கி, வீட்டை விட்டு ஓடி, பேருந்து மூலம் ஈரான் தலைநகர் தெஹ்ரானை அடைந்தார்.

அங்கு அவருக்கு தங்க இடமோ, தெரிந்தவர்களோட கூட யாருமில்லை. பல மாதங்களாக உள்ளூர் கால்பந்து கிளப்புகளுக்கு வெளியே தெருக்களில் உறங்கியுள்ளார்.

கையில் இருந்த பணம் தீர்ந்த பின்னர், அடிப்படை உணவை வாங்குவதற்காக, தெருக்களைப் பெருக்குவது, கார் கழுவும் இடத்தில் டயர்களைத் தேய்த்துக் கழுவுவது, தையல் தொழிற்சாலையில் உற்பத்திப் பிரிவுகளில் வேலை செய்வது, இரவு நேர பீட்சா கடையில் மாவு பிசைவது போன்ற வேலைகளை செய்துள்ளார்.       

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கொற்றாவத்தை, Toronto, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Scarborough, Canada

13 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Böblingen, Germany

14 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கோண்டாவில் மேற்கு, வெள்ளவத்தை

02 Sep, 2022
36ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோப்பளை, Scarborough, Canada

15 Sep, 2023
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

07 Sep, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

சித்தங்கேணி, உடுவில், கொட்டாஞ்சேனை

13 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, அல்பி, France

02 Sep, 2011
மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US