நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது... உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம்

Qatar Iran FIFA World Cup Qatar 2022
By Arbin Nov 25, 2022 06:17 AM GMT
Report

ஈரானின் நட்சத்திர கால்பந்து வீரர், பயிற்சியின் போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அணியின் நற்பெயருக்கு களங்கம்

அரசாங்கத்திற்கு எதிரான கருத்துகளை பரப்பியதால் கத்தார் உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து அவர் நீக்கப்பட்டதும் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது... உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம் | Iran Footballer Arrest Dropped National Squad

@getty

ஈரானின் பிரபல கால்பந்து நட்சத்திரம் 35 வயதான வோரியா கஃபூரி. இவரையே உலகக் கோப்பைக்கான தேசிய அணியில் இருந்து நீக்கியதுடன், உள்ளூர் கிளப் ஒன்றில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த அவரை பாதுகாப்பு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

தேசிய அணியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதுடன், அரசுக்கு எதிராக பிரசாரம் செய்தார் எனவும் அவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஈரான் அரசாங்கத்தால் கலவரக்காரர்கள் என முத்திரை குத்தப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஆதரவு தெரிவித்ததால், கத்தார் உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்டார்.

நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது... உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம் | Iran Footballer Arrest Dropped National Squad

@getty

தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம்

ஈரானின் குர்து சிறுபான்மை மக்களில் கஃபூரியும் ஒருவர், அதனாலையே அரசாங்கத்திற்கு எதிராகவும் தமது இன மக்களுக்கு ஆதரவாகவும் அவர் குரல் கொடுத்திருந்தார். 2018ல் கால்பந்து உலகக் கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த கஃபூரி, இந்த முறை தேசிய அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது... உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம் | Iran Footballer Arrest Dropped National Squad

@getty

இங்கிலாந்து அணிக்கு எதிரான கத்தார் உலகக் கோப்பை போட்டியில் ஈரானிய அணி தேசிய கீதம் பாட மறுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

வெள்ளிக்கிழமை வேல்ஸ் அணியுடனான போட்டியில் ஈரான் அணி மீண்டும் தேசிய கீதத்தை பாட மறுத்தால், கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என ஈரனிய நிர்வாகம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,

தற்போது நட்சத்திர வீரர் கஃபூரி கைதாகியுள்ளார். தேசிய கீதத்தை பாட மறுப்பதும் நாட்டை அவமதிப்பதும் ஒன்று என ஈரான் அரசியல் தலைவர்கல் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நட்சத்திர கால்பந்து வீரர் அதிரடியாக கைது... உலகக் கோப்பை அணியில் இருந்து நீக்கப்பட்ட காரணம் அம்பலம் | Iran Footballer Arrest Dropped National Squad

@AP

3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US