லண்டனில் கத்திகுத்துக்கு ஆளான ஈரானிய ஊடகவியலாளரின் தற்போதைய நிலை

London Iran
By Sivaraj Apr 01, 2024 10:31 PM GMT
Report

இங்கிலாந்தில் கத்திகுத்துக்கு ஆளான ஈரான் தொகுப்பாளர் Pouria Zeraati தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைக்காட்சி தொகுப்பாளர்

ஈரானைச் சேர்ந்த சர்வதேச தொலைக்காட்சி தொகுப்பாளர் Pouria Zeraati (36). இவர் தெற்கு லண்டனில் கடுமையான தாக்குதலுக்கு உள்ளானார்.

விம்பிள்டன் பகுதியில் உள்ள தனது வீட்டிற்கு வெளியே, Pouria ஒரு குழுவினரின் தாக்குதலில் பலமுறை கத்தியால் குத்தப்பட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய Pouria மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 

Iran tv Presenter

இச்சம்பவம் தொடர்பில், பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுதொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.  

இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்

இளவரசி கேட் ஹரியிடம் ஆசைப்பட்டு கேட்ட விடயம்., சம்மதிக்க மறுத்த மேகன்

பாதுகாப்பான இடத்தில்

இந்த நிலையில் Pouria மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, தற்போது பாதுகாப்பான இடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

தனது நிலை குறித்து Pouria Zeraati கூறுகையில், ''கடந்த சில நாட்களில் அனுதாபம், இரக்கம் மற்றும் அன்புக்கும் எனது நலம் விரும்பிகளுக்கு நன்றி. நான் அதிர்ஷ்டவசமாக நன்றாக உணர்கிறேன், குணமடைந்து வருகிறேன், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டேன்'' என தெரிவித்துள்ளார்.    

Iran tv Presenter

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கோண்டாவில், East Ham, United Kingdom

19 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், Markham, Canada

20 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

25 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, கொழும்பு, ஸ்கந்தபுரம், London, United Kingdom

09 Aug, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கானை, யாழ்ப்பாணம்

23 Aug, 2026
13ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, Wembley, United Kingdom

25 Aug, 2013
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொக்குத்தொடு, புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரம், Mullaitivu

27 Aug, 2023
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, London, United Kingdom

24 Aug, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவற்காடு, வரணி

23 Aug, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, பேர்ண், Switzerland

23 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கொழும்பு

23 Aug, 2021
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, பெரியதம்பனை, Heilbronn, Germany

19 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Mississauga, Canada

18 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US