ஈரான் போரால் சூப்பர் பவரான தங்கம்- இந்தியா, பிரித்தானியாவை விட பெரிய பொருளாதாரம்

Gold
By Ragavan Mar 09, 2026 01:51 PM GMT
Report

ஈரான்-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், உலகளாவிய முதலீட்டாளர்கள் பாதுகாப்பான சொத்தாக கருதப்படும் தங்கத்தில் அதிகளவில் முதலீடு செய்து வருகின்றனர்.

இதன் விளைவாக, தங்கத்தின் சந்தை மதிப்பு 30 முதல் 35 டிரில்லியன் வரை உயர்ந்துள்ளது.

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

சீனாவிற்கு சென்ற ரஷ்ய எண்ணெய்- இந்தியாவிற்கு மாற்றிவிட அமெரிக்கா முயற்சி

இது இந்தியா மற்றும் பிரித்தானியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகம்.

அமெரிக்க ஆதரவு பெற்ற இஸ்ரேல் தாக்குதல்களுக்கு பதிலளித்த ஈரான், மத்திய கிழக்கில் பல்வேறு தாக்குதல்களை நடத்தியது. இதனால் உலக சந்தைகளில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன.

Iran war gold surge, $35 trillion gold economy, India UK GDP vs gold, Middle East conflict markets, Gold price record 2026, Safe haven asset gold #IranWar #GoldSurge #GlobalEconomy #SafeHaven #India #UK #FinancialMarkets #BreakingNews

இதனால், முதலீட்டாளர்கள் பங்குகள் மற்றும் பிற சொத்துகளை விட்டு விலகி தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர்.

சர்வதேச தங்க விலை அவுன்ஸுக்கு 5,400 முதல் 5,600 டொலர் வரை உயர்ந்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளாக நிலைத்திருந்த விலை அடிப்படையை உடைத்து, தங்கம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

1972 மற்றும் 2005-இல் நடந்த நீண்டகால உயர்வுகளைப் போல, இந்த உயர்வும் பல ஆண்டுகள் நீடிக்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

தங்கத்தின் மதிப்பு அதிகரிப்பால், உலகளவில் financial superpower-ஆக உருவாகியுள்ளது. அரசியல் அபாயங்கள் அதிகரிக்கும் போது, தங்கம் மிகப்பெரிய செல்வச் சேமிப்பாக மாறுகிறது.

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

போரால் தள்ளுபடி விலையில் விற்கப்படும் தங்கம்

 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  
Iran war gold surge, 35 trillion gold economy, India UK GDP vs gold, Gold price #IranWar #GoldSurge #GlobalEconomy 
மரண அறிவித்தல்

அல்வாய் கிழக்கு, London, United Kingdom, நவிண்டில்

08 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Vasavilan, சுவிஸ், Switzerland

10 Mar, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Milton Keynes, United Kingdom

25 Feb, 2026
நன்றி நவிலல்

இணுவில், Scarborough, Canada

09 Feb, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சுன்னாகம், Scarborough, Canada

06 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய் மத்தி, Brampton, Canada

07 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Southgate, United Kingdom

08 Mar, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, கொழும்பு

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

17 Feb, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், வடலியடைப்பு

09 Mar, 2022
மரண அறிவித்தல்

நல்லூர், Scarborough, Canada

05 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Ittavil, எழுதுமட்டுவாள், திருகோணமலை, London, United Kingdom

07 Mar, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

08 Mar, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மாதனை, மாவிட்டபுரம், Mississauga, Canada

02 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்புத்துறை, Zürich, Switzerland

02 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US