ஈரானின் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த சமீபத்திய தகவல்

France Iran
By Balamanuvelan Oct 22, 2025 08:51 AM GMT
Report

ஈரானின் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் இருவர் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

30 ஆண்டுகள் சிறைத்தண்டனை

பிரான்ஸ் குடிமக்களான Cecile Kohler மற்றும் Chuck Paris என்னும் தம்பதியர் ஈரானுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், 2022ஆம் ஆண்டு ஈரான் அரசால் கைது செய்யப்பட்டார்கள். 

ஈரானின் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த சமீபத்திய தகவல் | Iranian Detainee In France Set For Prisoner Swap

பிரான்ஸ் உளவுத்துறைக்காக வேலை பார்த்ததாகவும், இஸ்ரேல் நாட்டுடன் இணைந்து செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்ட அவர்களுக்கு ஆளுக்கு 30 ஆண்டுகளுக்கு மேல், அதாவது, இருவருக்குமாக மொத்தம் 63 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக ஈரான் நீதித்துறை தெரிவித்திருந்தது.

சமீபத்திய தகவல்

இந்நிலையில், அவர்கள் இருவரும் விரைவில் விடுவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. 

நான் நிரபராதி... சிறைக்குப் புறப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

நான் நிரபராதி... சிறைக்குப் புறப்பட்ட பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதி

 

அதாவது, பிரான்சில் வாழ்ந்துவந்த ஈரான் மாணவியான Mahdieh Esfandiari என்பவர் இஸ்ரேலுக்கெதிராக சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டார்.

பிரான்சில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஈரான் நாட்டவர்களை விடுதலை செய்ய பிரான்சுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக ஈரான் பிரான்ஸ் நாட்டவர்களை கைது செய்து சிறையில் அடைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக ஏற்கனவே குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ஈரானில் சிறையிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை விடுதலை செய்ய ஈரானுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக, ஈரான் நாட்டவர்களை பிரான்ஸ் கைது செய்துள்ளதாக ஈரான் குற்றம் சாட்டியிருந்தது. 

ஈரானின் சிறையிலடைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் நாட்டவர்கள் குறித்த சமீபத்திய தகவல் | Iranian Detainee In France Set For Prisoner Swap

பிரான்சின் குற்றச்சாட்டை உறுதி செய்வதுபோலவே, தற்போது ஈரான் மாணவியான Mahdieh Esfandiariஐ பிரான்ஸ் விடுவிக்கத் தயாராகிவருவதாகவும், பதிலுக்கு ஈரானில் சிறையிலிருக்கும் பிரான்ஸ் நாட்டவர்களை ஈரான் விடுவிக்க இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அப்படி ஈரான் விடுவிக்க இருக்கும் பிரான்ஸ் நாட்டவர்கள் Cecile Kohler மற்றும் Chuck Paris என கருதப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US