Job: மாதம் ரூ. 30,000 சம்பளம்.., IRCTCல் வேலைவாய்ப்பு
இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (Indian Railway Catering and Tourism Corporation – IRCTC) 2025ஆம் ஆண்டிற்கான புதிய ஆட்சேர்ப்பை அறிவித்துள்ளது.
காலிப்பணியிடங்கள்
Hospitality Monitor பணியிடங்களுக்கான மொத்தம் 64 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
கல்வித் தகுதி
முழு கால B.Sc. in Hospitality and Hotel Administration
BBA/MBA (Culinary Arts) – Indian Culinary Institutes (Ministry of Tourism)
B.Sc. Hotel Management and Catering Science
MBA (Tourism and Hotel Management) – UGC/AICTE/Govt. recognized Universities
Only candidates passed out before 2024 are eligible
வயது வரம்பு
அதிகபட்ச வயது 28 ஆண்டுகள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்
Hospitality Monitor பணிக்கென மாதம் ரூ. 30,000/- (Statutory deductions மற்றும் Allowances உடன்) சம்பளமாக வழங்கப்படும்.
தேர்வு செயல்முறை
வேலைக்கு தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
அதிகாரப்பூர்வ இணையதளத்தில் irctc.com சென்று Walk-in Notification ஐப் படிக்கவும்.
பின் Eligibility சரிபார்க்கவும்.
அனைத்து தேவையான ஆவணங்களுடன் Walk-in Interviewக்கு நேரடியாக கலந்துகொள்ளவும்.
விண்ணப்பதாரர்கள் Application Form / Resume தயார் செய்து கொண்டு வர வேண்டும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |