இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிரடி அரைசதம் அடித்த கேப்டன்!

Sri Lanka Cricket Ireland Cricket Team
By Sivaraj Apr 24, 2023 06:38 AM GMT
Report

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி காலேவில் இன்று தொடங்கியுள்ளது.

அயர்லாந்து முதலில் துடுப்பாட்டம்

நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கியுள்ளது. தொடக்க வீரர் பீட்டர் மூர் 5 ஓட்டங்களில் அசிதா பெர்னான்டோ பந்துவீச்சில் அவுட் ஆனார்.

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் அதிரடி அரைசதம் அடித்த கேப்டன்! | Ire Captain Balbirnie 3Rd Fifty Vs Sl 2023 @cricketireland (Twitter)

அதன் பின்னர் ஜேம்ஸ் மெக்கல்லமை 10 ஓட்டங்களில் பிரபத் ஜெயசூர்யா வெளியேற்றினார். அடுத்து களமிறங்கிய கேப்டன் பால்பிரினி அதிரடியாக பவுண்டரிகளை விரட்டினார். 10 பவுண்டரிகளை விளாசி அவர் அரைசதம் அடித்தார்.

கேப்டன் அரைசதம்

6வது டெஸ்டில் விளையாடும் அவருக்கு இது 3வது அரைசதம் ஆகும். அணியின் ஸ்கோர் 89 ஆக உயர்ந்தபோது டெக்டர் 18 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அயர்லாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 101 ஓட்டங்கள் எடுத்து ஆடி வருகிறது. பால்பிரினி 55 ஓட்டங்களுடனும், பால் ஸ்டிர்லிங் 13 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.

15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
நன்றி நவிலல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
2ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US