பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி

police investigation crime ireland
By Arbin Jan 14, 2022 06:05 PM GMT
Report

அயர்லாந்தில் இளம் ஆசிரியர் ஒருவர் பட்டப்பகலில் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில் பொலிசார் இரண்டாவது சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அயர்லாந்து முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தில், நாடே திரண்டு கொல்லப்பட்ட ஆசிரியருக்காக அஞ்சலி தெரிவித்து வருகிறது.

அயர்லாந்தின் Tullamore பகுதியில் புதன்கிழமை மதியத்திற்கு மேல் ஜோகிங் சென்ற 23 வயது ஆசிரியர் ஆஷ்லிங் மர்பி மர்மமான முறையில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட பொலிசார் 40 வயது நபரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்துள்ளதுடன், விசாரணைக்கு பின்னர், அவர் மீது வழக்கேதும் பதியாமல் விடுவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி | Ireland Mourns Murdered Ashling Murphy

ஆனால் அந்த நபருக்கும் குடும்பத்திற்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, அவர் குடும்பத்துடன் தலைமறைவானார் என தெரியவந்துள்ளது. இரண்டு நாட்கள் பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அந்த நபர், உண்மையில் ஆசிரியர் கொலை வழக்கில் தொடர்புடையவர் அல்ல என விசாரணை அதிகாரிகள் உறுதி செய்துள்ளதை அடுத்தே விடுவிக்கப்பட்டார்.

ஆனால், அவர் தான் குற்றவாளி என சமூக ஊடகங்களில் அவர் புகைப்படம் உள்ளிட்ட தகவல்கள் வெளியான நிலையில், அவருக்கு பொதுமக்களிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி | Ireland Mourns Murdered Ashling Murphy

இதனிடையே, வெளியான உடற்கூராய்வில், ஆசிரியர் ஆஷ்லிங் மர்பி கழுத்தை நெரித்தே கொல்லப்பட்டுள்ளதாகவும், அவர் அந்த கொலையாளியிடம் இருந்து தப்ப போராடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொலைக்கு முன்னர் ஆஷ்லிங் மர்பியை இரகசியமாக கண்காத்திள்ளனர் அல்லது அவரை எப்போதும் பின் தொடர்ந்துள்ளனர் என அதிகாரிகள் தரப்பில் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் இளம் ஆசிரியருக்கு நேர்ந்த துயரம்: நாடே திரண்டு செலுத்திய அஞ்சலி | Ireland Mourns Murdered Ashling Murphy

இதனிடையே தலைநகர் டப்ளினில் திரளான மக்கள் கூடி அஞ்சலி கூட்டம் முன்னெடுத்ததாக தெரிய வந்துள்ளது. அயர்லாந்து பொலிசார் மீண்டும் பொதுமக்களிடம் இந்த கொலை வழக்கு தொடர்பில் கோரிக்கை வைத்துள்ளனர். தகவல் தெரியவரும் பொதுமக்கள் விசாரணை அதிகாரிகளை அணுக வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர். 

மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US