ஜேர்மனியில் மீண்டும் சாதனை ஒன்றை படைத்த புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி

Alternative for Germany Party Germany
By Balamanuvelan Oct 07, 2026 09:09 AM GMT
Report

For the first time since the end of World War II, a German state parliament has chosen parliamentary speaker from the far right: இரண்டாம் உலகப்பொருக்குப் பின், முதன்முறையாக ஜேர்மன் மாகாணமொன்றின் சபாநாயகராக தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஜேர்மன் மாகாணமொன்றில் நடைபெற்ற தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கொள்கைகள் கொண்ட AfD கட்சி வெற்றி பெற்றதால் ஏற்பட்ட அதிர்ச்சியிலிருந்தே ஆளுங்கட்சியினர் இன்னமும் விடுபடவில்லை.

இந்நிலையில், ஜேர்மனியில் மீண்டும் சாதனை ஒன்றை படைத்துள்ளது AfD கட்சி!

மீண்டும் சாதனை படைத்த AfD கட்சி

ஜேர்மனியில் மீண்டும் சாதனை ஒன்றை படைத்த புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சி | Irst Time Far Right Afd Got Speaker In Germany

ஆம், ஜேர்மனியின் அரசியல் வரலாற்றில், முதன்முறையாக, ஜேர்மன் மாகாண நாடாளுமன்றத்துக்கு, தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

ஜேர்மன் முன்னாள் உளவுத்துறை தலைவர் கைது: பரபரப்பை உருவாக்கியுள்ள தகவல்

Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் AfD கட்சி வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அம்மாகாண நாடாளுமன்றத்தின் சபாநாயகராக, தீவிர வலதுசாரிக் கொள்கைகள் கொண்ட கட்சி என ஜேர்மன் உளவுத்துறையால் முத்திரை குத்தப்பட்ட AfD கட்சியைச் சேர்ந்த தோபியாஸ் (Tobias Rausch) என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்குப் பின், ஜேர்மன் மாகாணமொன்றின் சபாநாயகராக தீவிர வலதுசாரிக் கட்சியைச் சேர்ந்த ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன்முறை என்பதே, AfD கட்சி படைத்துள்ள புதிய சாதனையாகும். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

07 Oct, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வடமராட்சி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US