மருமகள் கேட் மிடில்டனால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ்! காரணம் இதுதான்... வெளியான புதிய தகவல்கள்

Kate Middleton King Charles III
By Raju Oct 06, 2022 07:24 AM GMT
Report

கேட் தன்னை விட அதிக ஊடக கவனம் பெற்றதால் எரிச்சலடைந்த சார்லஸ்.

எழுத்தாளர் Katie Nicholl எழுதியுள்ள The New Royals புத்தகத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள்.

கேட் மிடில்டன் அதிகளவில் ஊடகம் மற்றும் மக்களின் கவனத்தை பெற்றதை சார்லஸ் விரும்பவில்லை என தெரியவந்துள்ளது. எழுத்தாளர் Katie Nicholl எழுதியுள்ள The New Royals என்ற புத்தகத்தில் தான் இது தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி தனது மருமகள் கேட் மிகவும் ஸ்டைலாக இருப்பதற்காக எவ்வளவு கவனத்தைப் பெற்றார் என்பதை சார்லஸ் அந்தளவுக்கு விரும்பவில்லையாம்.

ஏன் இப்படி என்ற கேள்வி பலருக்கும் எழலாம்? ஏனெனில் டயானாவுடன் வாழும் போதும் அவர் மீது தான் ஊடகம் மற்றும் மக்களின் கவனம் அதிகம் இருந்ததை சார்லஸ் அறிந்திருந்தார். பிற்காலத்தில் அதே போல கேட் தன்னை முந்தி பலரின் கவனத்தை ஈர்ப்பது உண்மையில் சார்லஸை எரிச்சலடைய செய்ததாக Katie Nicholl குறிப்பிட்டுள்ளார்.

மருமகள் கேட் மிடில்டனால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ்! காரணம் இதுதான்... வெளியான புதிய தகவல்கள் | Is Charles Irritated Kate Got More Attention

getty images

ஆரம்ப காலக்கட்டத்தில் தான் சார்லஸ் இவ்வாறு இருந்தார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது கேட் அரச குடும்பத்திற்குள் நுழைந்த போது தாம் மீண்டும் பலரால் கவனிக்கப்படாமல் இருந்ததையும், அந்த கவனத்தை தனது மருமகள் கேட் பெற்றதையும் சார்லஸ் தொடர்ந்து உணர்ந்திருக்கிறார்.

சில சமயங்களில் கேட்டின் ஆடைகள் தான் செய்யும் நல்ல பணிகளை விட அதிக ஊடக கவனத்தைப் பெற்றதும் சார்லஸை எரிச்சலடைய வைத்தது என அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது.

மருமகள் கேட் மிடில்டனால் எரிச்சலடைந்த மன்னர் சார்லஸ்! காரணம் இதுதான்... வெளியான புதிய தகவல்கள் | Is Charles Irritated Kate Got More Attention

Shutterstock


மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Leiden, Netherlands, Sutton, United Kingdom

06 Sep, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

கரைச்சிக்குடியிருப்பு, Toronto, Canada

05 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கரவெட்டி

19 Aug, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, கலட்டி, Montreal, Canada

08 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US