கொலஸ்ட்ரால் பிரச்சனையா? இதை ஒரே மாதம் குடித்தால் கொழுப்பு பனியாய் கரையுமாம்
கொலஸ்ட்ரால் இன்றைய காலக்கட்டத்தில் பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது. நீங்கள் சாப்பிடும்
ஆரோக்கியமற்ற உணவுகள் மற்றும் அதிக செயல்பாடுகள் இல்லாத வாழ்க்கை முறை காரணமாக கெட்ட கொலஸ்ட்ரால் உருவாகத் தொடங்குகிறது.
இதனை ஆரம்பத்திலே கட்டுப்படுத்து நல்லது. இதற்கு ஒரு சில இயற்கை பொருட்கள் உதவுகின்றது. தற்போது அவற்றை பார்ப்போம்.
Image - myhealthmylife
பீட்ரூட் சாறு
பீட்ரூட் ஜூஸை தினமும் உட்கொள்வதன் மூலம் நமது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தலாம். இந்த சாற்றை உட்கொள்வதால் பக்கவாதம் ஏற்படும் அபாயம் ஏற்படாது. ஏனெனில் உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் பல வகையான பண்புகள் இதில் காணப்படுகின்றன.
பாகற்காய் சாறு
உங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனை இருந்தால், கண்டிப்பாக தினமும் ஒரு டம்ளர் பாகற்காய் சாற்றை உட்கொள்ள வேண்டும்.
சுரைக்காய் சாறு
கற்றாழை சாறு ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. குடிப்பதற்கு சற்று கசப்பாகத் இருந்தாலும், கற்றாழை சாறு மட்டுமே பல நோய்களைக் குணப்படுத்த போதுமானது. இது அதிக கொழுப்பைக் குறைக்க உதவுகிறது.