மழைக்காலத்தில் முடி பிசு பிசுன்னு இருக்கா ? இதனை எப்படி போக்கலாம்?

Hair Growth
By Kishanthini Jul 21, 2022 07:05 AM GMT
Report

பொதுவாக மழைக்காலத்தில் முடி பிரச்சனைகள் அதிகமாக வாய்ப்பு உள்ளது. காரணம் காற்றில் உள்ள ஈரப்பதத்தால் அழுக்கு மற்றும் முடிகளில் சிக்கல் ஏற்படுகிறது.

இதுவே முடி உதிர்தலுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இவற்றை ஆரம்பத்திலே நீக்க ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.   

மழைக்காலத்தில் முடி பிசு பிசுன்னு இருக்கா ? இதனை எப்படி போக்கலாம்? | Is The Hair Greasy

Image - istocKphoto

  • உளுந்தம் பருப்பை ஊறவைத்து பேஸ்ட்டாக கலந்து தலைமுடி மற்றும் உச்சந்தலையில் தடவி வர வேண்டும். இதை அப்படியே சுமார் 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு கூந்தலை நன்றாக அலசிக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வருவதன் மூலம் அழுக்கில்லாமல் பளபளப்பான கூந்தலை பெற முடியும்.

  • தயிர், லெமன் மற்றும் கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை தலையில் தடவி சிறிது நேரம் உலர வைக்க வேண்டும். பிறகு கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். அதே மாதிரி சில செம்பருத்தி பூ இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அதில் லெமன் சேர்த்து தலையில் தடவ வேண்டும். 20 நிமிடங்கள் அப்படியே விட்டு விட்டு பிறகு லேசான ஷாம்பு கொண்டு கழுவுங்கள்.

  • ஒரு முட்டையின் வெள்ளைக் கரு, எலுமிச்சை மற்றும் சில துளிகள் தேன் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பிறகு அதை தலையில் தடவி உலர விட வேண்டும். ஆழமான ஷாம்பு கொண்டு அலசிக் கொள்ளுங்கள். இது கூந்தலில் உள்ள எண்ணெய் பசையை நீக்கி முடியை மிருதுவாக வைக்க உதவுகிறது.

  • உலர்ந்த நெல்லிக்காய் துண்டுகளை தேங்காய் எண்ணெயை சூடாக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். இதை வாரத்திற்கு இரண்டு முறை உங்கள் தலையில் தடவி வர வேண்டும். பிறகு கூந்தலை அலசிக் கொள்ளுங்கள். கூந்தல் கருகருவென பளபளப்பாக மாறும்.

  • ஒரு கப் வெந்நீரில் வினிகர் மற்றும் தேன் சேர்த்து சில நிமிடங்கள் அப்படியே வைக்க வேண்டும். பிறகு அதை தலைமுடியில் தடவி சில நிமிடங்கள் கழித்து லேசான ஷாம்பு கொண்டு கழுவுங்கள். இது உங்கள் தலைமுடியை நேராக்க உதவுகிறது.

  • பால் மற்றும் தேன் சேர்த்து தலைமுடியில் அப்ளை செய்து கொள்ளுங்கள். 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். பாலின் இயற்கையான ஊட்டமளிக்கும் தன்மை மற்றும் தேனில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்து கூந்தலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது. கூந்தலை மிருதுவாக வைக்கவும் உதவுகிறது.  

  • பாதாம் எண்ணெயுடன் சேர்த்து இதை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இந்த கலவையை தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும். பிறகு கூந்தலை அலசிக் கொள்ளுங்கள்.
  • வாழைப்பழத்தை எடுத்து மசித்து அதனுடன் மயோனைஸ் சேர்த்து தலையில் அப்ளை செய்து கொள்ளுங்கள். இதை உச்சந்தலையில் தடவி 10 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.  
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, இருபாலை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

15 Jun, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US