கை முட்டிகளில் உள்ள கருப்பாக உள்ளதா? இதனை போக்க இதோ அசத்தலான டிப்ஸ்!
Beauty tips
Sugar
HealthTips
FaceBlack
Whitening
By Kishanthini
சிலர் நல்ல நிறமாக இருந்தாலும், கால் கை முட்டிகள் கருப்பாக இருக்கும். ஆனால் கை ஒரு நிறம், முட்டி ஒரு நிறமாக இருந்தால், பார்ப்பதற்கு நன்றாகவே இருக்காது. தவழும் பருவத்தில் அதிக அழுத்தம் கொடுப்பதால், சருமம் பாதிப்படைந்து அங்கே கருமை நிறம் ஏற்படுகின்றன.
இறந்த செல்கள் அங்கே அதிகமாக தேங்கி கடினத்தன்மையையும் கருமையையும் ஒன்று சேர்ந்து அழகை கெடுக்கும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே நீக்க ஒரு சில இயற்கை வழிகள் பெரிதும் உதவுகின்றது.
தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- சர்க்கரை – 1 டேபிள் ஸ்பூன்
- சமையல் சோடா – 2 டீ ஸ்பூன்
- சோற்றுக் கற்றாழை – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை
- முதலில் மேலே சொன்ன மூன்றையும் நன்றாக கலந்து, மூட்டுகளில் சில நிமிடங்கள் தேய்க்கவும். பின்னர் 15 நிமிடங்கள் கழித்து, கழுவலாம்.
- தினமும் இதனை செய்யுங்கள் 2 வாரங்களிலேயே கருமை போய்விடும். இன்னும் விரைவான பலன் கிடைக்க தினம் காலை மாலை என இருவேளைகளிலும் பயன்படுத்துங்கள்.
- இந்த கலவை மூட்டுகளில் தினமும் தேய்த்து வந்தால், அங்கு தேங்கியிருக்கும் இறந்த செல்கள் வெளியேறி, புதிய செல்கள் உருவாகும்.
- இவை சருமத்தில் ஆழமாக சென்று, அழுக்குகளை நீக்குகிறது. இதனால் மெல்ல மெல்ல கருமை போய்விடும்.
- சமையல் சோடா கருமையை போக்கும் இயற்கையான ப்ளீச்சாக செயல்படுகிறது. சருமத்தை பளிச்சென்று ஆக்கிவிடும்.
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US