உதடு கருமையாக உள்ளதா? இதனை நீக்க இதோ அசத்தலான டிப்ஸ்!

beauty tips lip darkness
By Kishanthini Jul 14, 2021 10:13 AM GMT
Report

பொதுவாக நம்மில் பலருக்கு உதடுகள் மென்மையின்றி, தோலுரிந்து, கருப்பாக இருக்கும்.

இப்படி உதடுகளின் அழகு பாழாவதற்கு அளவுக்கு அதிகமான சூரியக்கதிர்களின் தாக்கம், காப்ஃபைன் போன்ற பல விஷயங்கள் காரணங்களாக உள்ளன.

இதனை போக்க அதிகம் பணம் செலவழிக்க வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு கூட எளிய முறையில் போக்க முடியும். தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம். 

அந்தவகையில் கருப்பான உதடுகளை எப்படி கலராக மாற்றலாம் என்பதை பார்ப்போம்.

உதடு கருமையாக உள்ளதா? இதனை நீக்க இதோ அசத்தலான டிப்ஸ்! | Is The Lip Dark

  • உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க புதினா சாறு, பீட்ரூட் சாறு, மாதுளைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி வர உதட்டின் கருமை நிறம் குறையும்.

  •  உளுத்தம் பருப்பை வறுத்து, பொடி செய்து சிறிதளவு தேன் கலந்து உதட்டில் தடவி சிறிது நேரம் கழித்து உதட்டை கழுவிவிட வேண்டும்.இவ்வாறு தினமும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல் நெல்லிச்சாறுடன் சிறிதளவு பாலாடை கலந்து உதட்டில் தடவி வந்தாலும் உதடு சிவப்பாக மாறும்.

  • பாலாடையில் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் உதடு மிகவும் மென்மையாகும்.

  • கருமை நீங்க எலுமிச்சை சாற்றில் சர்க்கரையை சேர்த்து (எலுமிச்சை சாறு – 1 கப் சர்க்கரை ), சர்க்கரை கரைவதற்குள், அதனை உதடுகளில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

  • உதட்டின் மேல் உள்ள கருமை நீங்க தினமும் இரவு தூங்குவதற்கு முன் சிறிதளவு ரோஸ் வாட்டரை பஞ்சில் நனைத்து, உதட்டை சுற்றிலும் தடவி வர சில நாட்களில் உதடுகளில் சுற்றியுள்ள கருமைகள் மறையும். உதடு சிவப்பாக மாறும்.

  • கற்றாழையின் ஜெல்லை இரவில் படுக்கும் முன் உதடுகளில் தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

  • பீட்ரூட்டை துண்டுகளாக்கி ஃப்ரிட்ஜில் வைத்து, பின் குளிர்ச்சியான அந்த பீட்ரூட் துண்டுகளைக் கொண்டு உதடுகளை 2 நிமிடங்கள் மசாஜ் செய்து, 15-20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

  •  எலுமிச்சை சாறுடன் சிறிதளவு மஞ்சள் தூள் கலந்து உதட்டில் தடவி, பத்து நிமிடம் ஊறவைத்து பின்பு குளிர்ந்த நீரால் உதட்டை கழுவ வேண்டும் இந்த முறையை தினமும் செய்து வர சில நாட்களில் உதட்டின் மேல் உள்ள கருமைகள் நீங்கி உதடு சிவப்பாக மாறும்.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US