முடி வெடிப்பு அதிகம் இருக்கா? இதனை தடுக்க இதோ சூப்பரான டிப்ஸ்

home remedies hair problem
By Kishanthini Jun 22, 2021 06:30 AM GMT
Report

முடி பிரச்சனை என்பது எல்லா காலங்களிலும் வரக்கூடிய பொதுவான பிரச்சனை தான். முடி உதிர்வு, முடி வெடிப்பு போன்றவை பருவக்காலத்துக்கேற்ப அடிக்கடி வரும் வரும் பிரச்சினைகளில் ஒன்று.

அதிலும் கூந்தல் அழகாக இருக்கும் போது முடி இழைகளில் வெடிப்பு உடனடியாக சரி செய்ய வேண்டும். இல்லையெனில் அவை தீவிர பாதிப்பை உண்டாக்கிவிடும்.

எனவே இவற்றை ஆரம்பத்திலே போக்குவது நல்லது. அந்தவகையில் தற்போது முடி வெடிப்பை தடுக்க கூடிய ஒரு சில டிப்ஸ் பற்றி பார்ப்போம். 

முடி வெடிப்பு அதிகம் இருக்கா? இதனை தடுக்க இதோ சூப்பரான டிப்ஸ் | Is There Too Much Hair Breakage

  • ரோஸ் வாட்டர்- 4 டீஸ்பூன் தேன் - 1 டீஸ்பூன், தண்ணீர் - 8 டீஸ்பூன் அனைத்தையும் நன்றாக கலந்து கொள்ளவும். பிறகு கூந்தலின் நுனிகளில் வெடிப்பு இருக்கும் இடங்களில் தடவி 1 மணி நேரம் விட்டு பிறகு மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுங்கள். 

  • எலுமிச்சை இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது கூந்தல் உடைவதையும் தடுக்க செய்கிறது. எலுமிச்சை சாறை நேரடியாக தடவ வேண்டாம். இதை தண்ணீருடன் கலந்து எலுமிச்சை சாறு கலந்து கூந்தலில் பயன்படுத்தலாம். ஷாம்புவை கொண்டு கூந்தலை அலசி எடுத்ததும் எலுமிச்சை நீரில் முடியை கழுவி எடுக்க வேண்டும். ஒவ்வொரு முறை ஷாம்பு பயன்பாட்டுக்கு பிறகும் முடியை கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால் முடி வளர்ச்சியில் முன்னேற்றம் பார்க்கலாம். முடி வெடிப்பும் குறைந்து வருவதை பார்க்கலாம். 

  • பாதாம் எண்ணெய் 2 டீஸ்பூன் எடுத்து அதை அவகேடோ பழம் மசித்து சேர்த்து மென்மையான பேஸ்ட் பதத்துக்கு ஆக்கவும். இந்த பேஸ்ட்டை உச்சந்தலையில் தடவி விடவும். பிறகு அரை மணி நேரம் கழித்து மைல்டான ஷாம்பு கொண்டு அலசி எடுக்கவும். இது முடி வெடிப்பை தடுத்து முடிக்கு மென்மையையும் அளிக்கும். 

  •  தேங்காயெண்ணையை இலேசாக சூடாக்கி முடியின் வேர் முதல் நுனி வரை தடவி பிறகு 30 நிமிடங்கள் விட்டு விடவும். தலைக்கு ஹேர் கவர் போடலாம். இதனால் எண்ணெயின் மருத்துவ குணங்கள் கூந்தலுக்குள் ஊடுருவும். பிறகு கூந்தலை ஷாம்பு கொண்டு அலசி எடுத்தால் கூந்தலில் வித்தியாசத்தை பார்ப்பீர்கள். 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US