உலகில் அதிக காலம் வாழ்ந்த எலி இது தானா? வெளியான வீடியோ!!
Guinness World Records
By Kishanthini
பொதுவாக எலிகளின் ஆயுள்காலம் அதிகபட்சம் 2 வருடங்கள் தான்.
எனினும் கலிபோர்னியாவிலுள்ள சான்டியாகோ எனும் உயிரியல் பூங்காவில் சுமார் 9 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த ஒரு எலி கின்னஸ் சாதனையில் இடம்பெறுகிறது.
இது உலகில் வாழ்ந்த எலிகளில் அதிகளவு வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபற்றி சுவாரஸ்ய தகவல்களை மேலும் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பாருங்கள்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US