இறுக்கமாக ஆடைகளை அணிவது கர்ப்பப்பைக்கு ஆபத்தா..?

Back Pain Constipation Pregnancy
By Kishanthini Oct 10, 2022 10:36 AM GMT
Report

இன்றைக்கு பல பெண்கள் இறுக்கமான உடைகளை தேர்வு செய்து அணிகின்றனர்.

இது உடலுக்கு சில நோய்களை கொண்டு வந்து சேர்த்துவிடுகின்றது.  

உண்மையில் இறுக்கமான உடைகளை அணிவதனால் ஏற்படும் பக்கவிளைவுகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். 

இறுக்கமான உடைகள் அணிவதனால் என்ன நடக்கும்?  

  • அதிக இறுக்கமான உடைகள் ரத்த ஓட்டத்தை தொடர்ந்து பாதிக்கும் போது உடலினுடைய வெப்பநிலை சீரமைப்பு, ரத்த உறைதல் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படுதல் மற்றும் மரத்து போதல் போன்ற உணர்வு மாறுதல்கள் ஏற்படுவதற்கு காரணமாகலாம் 

  • இறுக்கமாக ஆடை அணிபவர்களுக்கு குறிப்பாக பேண்ட் போன்றவைகளால், இடுப்புக்கு கீழே உள்ள பகுதியில் ரத்த ஓட்டம் குறைவாக செல்லலாம். இது இயல்பாக உள்ள ரத்த ஓட்டத்தை பாதிக்கலாம்.

  • வயிற்றில் உள்ள குடல் எளிதாக இயல்பாக அசைவதற்கு இறுக்கமான ஆடைகள் அனுமதிக்காததால் நெஞ்சு எரிச்சல், பசியின்மை, வயிற்று வலி, அஜீரண கோளாறுகள் மற்றும் மலம் கட்டுதல் போன்றவை ஏற்படலாம்.

  • இறுக்கமாக அணியும் ஆடைகளால் இருதயம் குடல் ஆகியவற்றை கட்டுப்படுத்தும் ஆட்டோனாமிக் நரம்பு மண்டலமும் பாதிக்கப்படலாம். அதனால் பல்வேறு வகையான ஆரோக்கிய பிரச்சனைகள் ஏற்படலாம்.

கர்ப்பப்பைக்கு ஆபத்தா?

  •   இறுக்கமான ஆடைகள் நேரடியாக கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பை பாதிக்காது. இறுக்கமான ஆடை அணிந்து பல மணி நேரம் வேலை செய்யும் போது வியர்வையாலும் காற்று போகாமல் இருப்பதாலும் பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு.

  •  இது போன்ற தொற்றுகள் பிறப்பு பாதையை பாதிக்கும் போது அவர்களுக்கு கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்பினை மறைமுகமாக தாமதிக்கலாம்.  
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US