தங்க ஆடை அணிந்த இஷா அம்பானி: ஆடையின் விலை எவ்வளவு தெரியுமா?
முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானியின் தங்க ஆடையின் விலை இணையத்தில் பேசப்பட்டு வருகிறது.
இஷா அம்பானியின் தங்க ஆடை
ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானி, நிதா முகேஷ் அம்பானி நவம்பர் 30 அன்று NMACC என்ற கலைநிகழச்சியில் கலந்துக்கொண்டுள்ளனர்.
அந்த நிகழ்விற்கு வருகை தந்திருந்த இஷா அம்பானியின் ஆடை அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Isha Ambani at NMACC event.
அவர் ஒரு அரிய தங்க ஆடையை அணிந்திருந்தார்.
இஷா அம்பானியின் ஆடை ஸ்பானிய வடிவமைப்பாளரான பாகோ ரபேன்னுடை வடிவமைப்பில் தைக்கப்பட்ட ஆடையாகும்.
Photo: Yogen Shah
இதன் விலை மாத்திரம் சுமார் ரூ. 4,08,679 லட்சம் இருக்கும்.
இதையடுத்து அவர் வைர காதணிகள் மற்றும் மோதிரங்களையும் அணிந்துள்ளார்.
Photo: Yogen Shah
மேலும் சோனம் கபூர், பூமி பெட்னேகர், ஷனாயா கபூர் மற்றும் ஓர்ஹான் அவத்ரமணி உட்பட பல பிரபலங்களும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |