ரூ 450 கோடி மதிப்பில் அம்பானி மகளின் சொகுசு மாளிகை

Mukesh Dhirubhai Ambani
By Arbin Nov 22, 2024 10:57 AM GMT
Report

உலகில் பெரும் கோடீஸ்வரர்களில் ஒருவரான முகேஎஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானி தம்பதி தங்களின் ஆடம்பர வாழ்க்கையால் கவனம் ஈர்ப்பவர்கள்.

மூன்று பிள்ளைகளும்

முகேஷ் அம்பானிக்கு உலகின் முதன்மையான பல நகரங்களில் சொந்தமாக ஆடம்பர வீடுகளும் உள்ளன. முகேஷ் அம்பானியின் ஒரே ஒரு மகளான இஷா அம்பானி கடந்த 2018 டிசம்பர் மாதம் Anand Piramal என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ரூ 450 கோடி மதிப்பில் அம்பானி மகளின் சொகுசு மாளிகை | Isha Ambani Lavish 450 Crore Bungalow

பொதுவாக முகேஷ் அம்பானியின் மூன்று பிள்ளைகளும் தங்கள் குடும்பத்தினருடன் மும்பையில் அமைந்துள்ள Antilia மாளிகையிலேயே வசித்து வருகின்றனர். இந்தியாவிலேயே மிகவும் ஆடம்பரமான மாளிகை Antilia என கூறுகின்றனர்.

இந்த நிலையில் இஷா அம்பானி மாளிகை என பெயரிடப்பட்டுள்ள புதிய ஆடம்பர மாளிகைக்கு இஷா அம்பானியும் கணவரும் குடியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடிப்படையில் ரூ 450 கோடி

இஷா அம்பானியின் மாளிகையானது அக்கம்பக்கத்தில் அதிகம் விரும்பப்படும் குடியிருப்புகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனந்த் பிரமாலின் கோடீஸ்வர பெற்றோர்களான அஜய் மற்றும் ஸ்வாதி பிரமல் ஆகியோர் திருமண பரிசாக இந்த மாளிகையை வழங்கியுள்ளனர்.

ரூ 450 கோடி மதிப்பில் அம்பானி மகளின் சொகுசு மாளிகை | Isha Ambani Lavish 450 Crore Bungalow

இந்த மாளிகையின் மதிப்பு வெளியான தரவுகளின் அடிப்படையில் ரூ 450 கோடி என்றே கூறப்படுகிறது. இந்த மாளிகையை ஆனந்த் பிரமாலின் பெற்றோர் 2012ல் 61.2 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்கியுள்ளனர். பிரமால் குடும்பம் வாங்குவதற்கு முன், ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் வசம் இந்த நிலம் இருந்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Toronto, Canada

31 Jul, 2026
மரண அறிவித்தல்

நாகர்கோவில், உசன், சிட்னி, Australia

07 Aug, 2026
நன்றி நவிலல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, தெல்லிப்பழை, Montreal, Canada

06 Aug, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2010
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, வவுனியா, Laufenbach, Switzerland

10 Aug, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு, புங்குடுதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Scarborough, Canada

24 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலியதனை, நீர்வேலி தெற்கு, Herning, Denmark

09 Aug, 2012
43ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், மண்கும்பான் மேற்கு, Liestal, Switzerland

10 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டப்பிராய், Villiers-sur-Marne, France

11 Aug, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு

17 Jul, 2020
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Tooting, United Kingdom

05 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, சூரிச், Switzerland

08 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, East Ham, United Kingdom

24 Jul, 2022
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு

06 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, உடுவில், பிரான்ஸ், France

21 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Essen, Germany

11 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US