முகேஷ் அம்பானியின் மகள் ஈஷா அம்பானியின் மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? சொத்து மதிப்பு

Reliance Mukesh Dhirubhai Ambani Money Businessman Nita Ambani
By Thiru Mar 11, 2024 12:38 AM GMT
Report

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி மகள் ஈஷா அம்பானி, நாட்டின் சில்லறை துறையில் முதன்மையான நிறுவனமான ரிலையன்ஸ் ரீடெய்லை வழிநடத்துகிறார்.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்(Reliance Industries)

முகேஷ் அம்பானியின்(Mukesh Ambani) ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் இந்தியாவில் மிகப்பெரிய சந்தை மதிப்பை கொண்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் முதல் பணக்காரராக முகேஷ் அம்பானி இருக்கிறார்.

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் பல துறைகளை அவரது மனைவி மற்றும் குழந்தைகள் திறமையாக நிர்வகித்து வருகின்றனர்.

Isha Ambani, Mukesh Ambani, Reliance Industries, Reliance Retail, Reliance Jio, Salary, Compensation, Commission, Net Worth, Retail Industry, India,

கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரியுமா? ஹமாஸ் வீரர்களிடம் புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி!

கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரியுமா? ஹமாஸ் வீரர்களிடம் புத்திசாலிதனமாக தப்பிய 90 வயது மூதாட்டி!

அந்த வகையில்  ரீடெய்ல் மற்றும் ஜியோ தொலைத்தொடர்பு துறைகளை அவரது மகள் ஈஷா அம்பானி திறமையாக நிர்வகித்து வருகிறார்.

இஷா அம்பானி(Isha Ambani)

ஈஷா அம்பானியின் மாத சம்பளம் GQ வெளியிட்ட அறிக்கையின் படி, சுமார் ரூ.35 லட்சமாகும். அதாவது 31 வயதான ஈஷா அம்பானியின் ஆண்டு வருமானம் மட்டும் ரூ. 4.2 கோடியாகும்.

இந்த தகவல் துல்லியமாக கணக்கிடப்பட்டது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Isha Ambani, Mukesh Ambani, Reliance Industries, Reliance Retail, Reliance Jio, Salary, Compensation, Commission, Net Worth, Retail Industry, India,

காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

காசாவில் தற்காலிக மிதக்கும் துறைமுகம்! பஞ்சத்தை தடுக்கும் முயற்சியில் அமெரிக்கா

ஈஷா அம்பானியின் தலைமையிலான ரிலையன்ஸ் ரீடெய்ல் (Reliance Retail) இந்தியா முழுவதும் சுமார் 18,500 இடங்களில் செயல்படுகிறது, அத்துடன் இந்த நிறுவனத்தின் மதிப்பு மட்டும் சுமார் ரூ.8,361 கோடியாகும். Celebrity Net Worth ஈஷா அம்பானியின் செல்வத்தை  $100 மில்லியன் என மதிப்பிடுகிறது. 

You May Like This Video


 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.

Isha Ambani, Mukesh Ambani, Reliance Industries, Reliance Retail, Reliance Jio, Salary, Compensation, Commission, Net Worth, Retail Industry, India, 

அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அரியாலை, ஜேர்மனி, Germany

30 Jul, 2026
மரண அறிவித்தல்

இணுவில் கிழக்கு, Langenthal, Switzerland

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Roissy-en-Brie, France

31 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, இணுவில் கிழக்கு

03 Aug, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, சென்னை, India, Muscat, Oman

03 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கனகாம்பிகைக்குளம்

02 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரம்

04 Aug, 2020
மரண அறிவித்தல்

மயிலியதனை, நெடுங்கேணி, கம்பர்மலை

01 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

02 Aug, 2026
மரண அறிவித்தல்

முள்ளியவளை, Soest, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ். கரவெட்டி, Scarborough, Canada

03 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Lugano, Switzerland

04 Aug, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 5ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, சென்னை, India

03 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பரிஸ், France, London, United Kingdom

04 Aug, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு

03 Aug, 2021
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Wuppertal, Germany

02 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

02 Aug, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland

02 Aug, 2022
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Koniz, Switzerland

31 Jul, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் தெற்கு, Scarborough, Canada

30 Jul, 2021
மரண அறிவித்தல்

நல்லூர், கொழும்பு, Scarborough, Canada

27 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US