BMW 5 கார் வைத்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் இஷான் கிஷன்! வியக்க வைக்கும் அவரது சொத்து மதிப்பு

BMW Indian Cricket Team Ishan Kishan
By Sivaraj Feb 29, 2024 10:15 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணி வீரர் இஷான் கிஷனின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பிசிசிஐ புதிய ஊதிய ஒப்பந்தத்தை அறிவித்தது. 

இஷான் கிஷன்

இந்த ஒப்பந்தத்தில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் ஆகியோர் நீக்கப்பட்டனர். ரஞ்சிக் கோப்பையில் விளையாடாததால் இஷான் கிஷன் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிய வந்தது. 

Ishan Kishan 

இஷான் கிஷன் கடந்த ஆண்டு C Grade ஒப்பந்தம் மூலம் ஒரு கோடி வருமானம் ஈட்டி வந்தார். அவரது ஒப்பந்தம் முடிவுக்கு வந்ததால் வருமானம் குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் ஐபிஎல் கிரிக்கெட் பெருமளவில் இஷான் கிஷன் வருமானம் ஈட்டியுள்ளார். குஜராத் லயன்ஸ் அணிக்காக 2017யில் 35 லட்சத்திற்கு அவர் ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து மும்பை அணி அவரை ரூ.15.75 கோடிக்கு வாங்கியது ரசிகர்களின் புருவத்தை உயர செய்தது.  

Ishan Kishan

பிரம்மாண்ட வீடு

கிரிக்கெட் மட்டுமின்றி விளம்பரங்களிலும் வருமானம் பெறும் கிஷன், Ceat நிறுவன ஸ்டிக்கரை தனது துடுப்பில் ஒட்டியிருப்பதன் மூலம் மட்டுமே ரூ.1 கோடி பெறுகிறார்.

மேலும் Manyavar உள்ளிட்ட சில நிறுவனங்களின் விளம்பர தூதராகவும் செயல்பட்டு வரும் இவர், ரியல் எஸ்டேட் தொழிலில் பல்வேறு முதலீடுகளை செய்துள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடும் இஷான் கிஷன் டெஸ்ட் போட்டிக்கு 15 லட்சமும், ஒருநாள் போட்டிக்கு 6 லட்சமும், டி20 போட்டிக்கு 3 லட்சமும் வருமானம் பெறுகிறார். 

Ishan Kishan Home

இவ்வாறாக பல்வேறு வழிகளில் வருமானம் பார்க்கும் இஷான் கிஷன் பாட்னாவில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கினார். மலட் பகுதியிலும் வீடு வாங்கியுள்ள இஷான் கிஷனின் சொத்து மதிப்பு ரூ.66 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது.

72 லட்சம் மதிப்பிலான BMW 5 கார் வைத்துள்ள கிஷன், ஒரு கோடி மதிப்பிலான Mercedes Benz C-Class மற்றும் 92 லட்சம் மதிப்பிலான Ford Mustang ஆகிய கார்களையும் வைத்துள்ளார்.  

Ishan Kishan

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
மரண அறிவித்தல்

ஒமந்தை, திருநாவற்குளம்

15 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, சென்னை, India

17 Mar, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Montreal, Canada, Ottawa, Canada

12 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், Neuilly-sur-Marne, France

18 Mar, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, கொழும்பு, Harrow, United Kingdom

18 Mar, 2022
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Selm, Germany

14 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பெரியதம்பனை, கனடா, Canada

17 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கொழும்பு, கனடா, Canada

18 Mar, 2025
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, நல்லூர்

18 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

17 Mar, 2023
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், London, United Kingdom

11 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US