உங்களால்தான் நல்ல மனிதனாக உருவெடுத்தேன்: கனத்த இதயத்துடன் விடைபெற்ற மும்பை வீரர்

Mumbai Indians Sunrisers Hyderabad Ishan Kishan
By Sivaraj Nov 29, 2024 07:21 AM GMT
Report

இஷான் கிஷன் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து பிரிந்தது குறித்து உருக்கத்துடன் பேசியுள்ளார். 

இஷான் கிஷன்

2025 ஐபிஎல் தொடருக்கான ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் இஷான் கிஷனை, சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ.11.5 கோடிக்கு எடுத்தது.

2018ஆம் ஆண்டில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணியில் இணைந்த இஷான் கிஷன் (Ishan Kishan) 2024ஆம் ஆண்டுவரை விளையாடியுள்ளார். 

Ishan Kishan 

நிறைய மகிழ்ச்சி

இந்த நிலையில் மும்பை அணியை பிரிவது வருத்தமளிப்பதாக கிஷன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில்,

"மும்பை அணி எனக்கு நிறைய நினைவுகள், நிறைய மகிழ்ச்சி மற்றும் வளர்ச்சியைக் கொடுத்துள்ளது. Paltan எப்போதும் என் நினைவில் இருக்கும். உங்களால்தான் நான் ஒரு நல்ல மனிதனாகவும், நல்ல வீரனாகவும் உருவெடுத்துள்ளேன். வாழ்நாள் முழுவதும் என் நெஞ்சில் நிற்கும் நினைவுகளோடு விடைபெறுகிறேன்" என தெரிவித்துள்ளார். 

முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த வீரர்! மைதானத்தில் பறந்த சிக்ஸர்கள்

முதல் சர்வதேச சதத்தை பதிவு செய்த வீரர்! மைதானத்தில் பறந்த சிக்ஸர்கள்

இதுவரை 105 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள இஷான் கிஷன் 2,644 ஓட்டங்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Ishan Kishan

மேலும் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டு செய்திகளை பார்வையிட நமது WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US