பெண்கள் ஏலம்! Bulli Bai ஆப்பை உருவாக்கிய இளைஞன் குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்

Women BulliBai
By Kaviarasan Jan 09, 2022 09:05 AM GMT
Report

பெண்களை ஏலம் விடும் புல்லி பாய் என்ற செயலியை நடத்தி வந்த நீரஜ் பிஷ்னோய் இளைஞர் குறித்து பொலிசார் வெளியிட்டுள்ள தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில், பெண்களின் புகைப்படங்களை பதிவேற்றி ஏலம் விடும் Bulli Bai என்ற செயலி இந்தியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

னெனில், இந்த Bulli Bai செயலியில் 100-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப்படத்தை பதிவேற்றி ஏலம் விட்டுள்ளனர்.

இது குறித்து புகார் வந்த நிலையில், இந்த செயலியை உருவாக்கி நடத்தி வந்த விஷால் ஜா என்ற 21 இளைஞர், 17 வயது இளம் பெண் ஆகியோரை மும்பை பொலிசார் கைது செய்தனர்.

அதன் பின், இந்த செயலிக்கு பின் மாஸ்டர் மைண்டாக இருந்த 21 வயது மதிக்கத்தக்க இளைஞர் அசாமில் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட அந்த மாணவரின் பெயர் நீரஜ் பிஷ்னோய் என்பதும், இந்த செயலியை உருவாக்கியது இவர்தான் என்பதும் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.

அதன் பின் நடத்தப்பட்ட தொடர் விசாரணையில், கைதான நீரஜ் பிஷ்னோய் அசாம் மாநிலத்தில் போபாலில் இருக்கும் வேலூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் பிடெக் படித்து வந்துள்ளார்.

இவரின் சொந்த ஊர் ராஜஸ்தான். Bulli Bai செயலி மட்டுமின்றி, முன்பு உருவாக்கப்பட்டு பின் தடை செய்யப்பட்ட Sulli Deals செயலிக்கும் இவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இவரின் கணினியில் பல ஆயிரம் பெண்களின் புகைப்படங்கள் இருந்துள்ளன. நீரஜ் பிஷ்னோய் கணினியை சோதனை செய்ததில் பல முக்கிய ஆதாரங்கள் பொலிசாருக்கு கிடைத்துள்ளன.

இவர் 15 வயதில் இருந்தே ஹேக்கிங் செய்து வந்துள்ளார். தனது தங்கைக்கு பள்ளி ஒன்றில் அட்மிஷன் கிடைக்கவில்லை என்பதால் அந்த பள்ளியின் இணைய பக்கத்தை நீரஜ் பிஷ்னோய் 15 வயதிலேயே ஹேக்கிங் செய்து இருக்கிறார்.

அதன்பின் பல வருடமாக இப்படி பல இணைய பக்கங்களை ஹேக் செய்துள்ள இவர், பெண்களின் பேஸ்புக் பக்கங்களையும் ஹேக் செய்துள்ளார். இவரின் கணினியை சோதனை செய்ததில் 153 ஆபாச வீடியோக்கள் இருந்துள்ளன.

கணினி முழுக்க 18+ வீடியோக்கள், புகைப்படங்கள், ஆபாச கேம்கள் இருந்துள்ளன. நீரஜ் பிஷ்னோய் தன்னை விட வயது கூடுதலாக இருக்கும் பெண்கள் மீது இவர் மோசமான ரீதியிலான பாலியல் உணர்வுகளை கொண்டு இருந்துள்ளார்.

மேலும், பொலிஸ் விசாரணையில் நான் தான் இந்த செயலியை நடத்தி வந்தேன் என்று ஒப்புக்கொண்டுள்ளார். மேலும் நான் செய்ததில் தவறு இல்லை. இப்படித்தான் செய்வேன். இதுதான் நல்லது என்று வாக்குமூலம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US