இஸ்ரேலில் சாலை விபத்துக்குக் காரணமான பிரெஞ்சுக்காரர்... பாரிஸில் சுட்டுக் கொலை

Israel Paris
By Arbin Apr 16, 2026 08:57 PM GMT
Report

பத்தாண்டுக்கு முன்பு இஸ்ரேலில் நடந்த ஒரு மோசமான சாலை விபத்தில் தொடர்புடைய பிரான்ஸ் நாட்டவர், பாரிஸில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்

பாரிஸின் செல்வந்தர்கள் வசிக்கும் புறநகர்ப் பகுதியான Neuilly-sur-Seineல் உள்ள ஒரு தெருவில் வியாழக்கிழமையன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

இஸ்ரேலில் சாலை விபத்துக்குக் காரணமான பிரெஞ்சுக்காரர்... பாரிஸில் சுட்டுக் கொலை | Israel Accident Killed Paris Street

உள்ளூர் நேரப்படி பகல் 9.30 மணியளவில் Eric ​Robic என்ற அந்த நபர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் என்றே அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.

ஸ்கூட்டரில் சென்ற இருவர் கைத்துப்பாக்கியால் பலமுறை சுட்டதாகவும், பின்னர் உடனடியாக அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

நிதி தொடர்பான குற்றங்கள் உட்பட 12 தீர்ப்புகளைப் பெற்றிருந்த ரோபிக், டெல் அவிவ் நகரில், அதிவேகமாகச் சென்ற தனது SUV வாகனத்தால் மோதி, இஸ்ரேலியப் பெண்ணான லீ செய்டூனியை (Lee Zeitouni) கடந்த 2011-ஆம் ஆண்டில் கொன்ற சம்பவத்திற்காகவே மிகவும் அறியப்பட்டிருந்தார்.

இரண்டு வார போர் நிறுத்தம்... புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை வெளியே எடுத்த ஈரான்

இரண்டு வார போர் நிறுத்தம்... புதைத்து வைத்திருந்த ஏவுகணைகளை வெளியே எடுத்த ஈரான்

விபத்து நடந்த சில மணி நேரங்களிலேயே ரோபிக்கும் ஒரு பயணியும் இஸ்ரேலிலிருந்து தப்பிச் சென்றது பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் அரசாங்க ரீதியாக சர்ச்சையையும் ஏற்படுத்திய நிலையில்,

ஐந்து ஆண்டுகள்

தன் சொந்தக் குடிமக்களை நாடு கடத்தாத கொள்கையின் அடிப்படையில், இஸ்ரேலின் நாடு கடத்தல் கோரிக்கையை பிரான்ஸ் நிராகரித்தது. மட்டுமின்றி, இந்த வழக்கு பிரான்ஸ்-இஸ்ரேலிய உறவுகளில் விரிசலை ஏற்படுத்தியதுடன், இரு நாடுகளிலும் தொடர்ச்சியான அரசியல் மற்றும் மக்கள் அழுத்தத்திற்கும் வழிவகுத்தது.

இஸ்ரேலில் சாலை விபத்துக்குக் காரணமான பிரெஞ்சுக்காரர்... பாரிஸில் சுட்டுக் கொலை | Israel Accident Killed Paris Street

இந்த நிலையில், பிரெஞ்சு சட்டத்தின் கீழ், ரோபிக் பின்னர் பாரிஸில் விசாரிக்கப்பட்டார். 2014-ல், ஒரு பிரெஞ்சு நீதிமன்றம் அவரை மூர்க்கத்தனமான தற்செயலான கொலை மற்றும் ஆபத்தில் உள்ள ஒரு நபருக்கு உதவத் தவறிய குற்றங்களுக்காக குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது.

தற்போது அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், அதிகாரிகள் தரப்பில் இருந்து இதுவரை விளக்கமேதும் தெரிவிக்கப்படவில்லை.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், Landau, Germany

20 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna

14 Sep, 2021
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
36ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US