இலங்கை வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட இஸ்ரேல் சுற்றுலா பயணி - வலுக்கும் கண்டனம்

Sri Lanka Israel
By Karthikraja Nov 10, 2026 01:33 PM GMT
Report

israel tourist pushing srilanka tour guide into sea: இஸ்ரேல் சுற்றுலா பயணி, இலங்கை வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட சம்பவத்திற்கும் இணையத்தில் கடும் கண்டனம் எழுந்துள்ளது.

வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட இஸ்ரேல் சுற்றுலா பயணி

இலங்கைக்கு சுற்றுலா வந்த ஒரு இஸ்ரேலிய குழுவினர், படகு மூலம் கடலில் பயணித்தனர். 

இலங்கை வழிகாட்டியை கடலில் தள்ளிவிட்ட இஸ்ரேல் சுற்றுலா பயணி - வலுக்கும் கண்டனம் | Israel Tourist Pushing Srilanka Tour Guide To Sea

அப்போது படகில் இருந்த இலங்கையை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி ஒருவர் தண்ணீர் அருந்தி கொண்டிருந்த போது,  திடீரென இஸ்ரேல் பயணி அவரை படகில் இருந்து கடலில் தள்ளிவிட்டார்.

அதை வீடியோ எடுத்த அவருடன் வந்த சக பயணிகள், அவர் கடலில் விழுந்ததை பார்த்து சிரித்தனர். 

2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி; வெற்றிகரமாக அகற்றிய இந்திய மருத்துவர்கள்

2.9 கிலோ எடையில் உலகின் மிகப்பெரிய மூளைக்கட்டி; வெற்றிகரமாக அகற்றிய இந்திய மருத்துவர்கள்

இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், வெளிநாட்டு பயணிகள் உள்ளூர் பணியாளர்களை நடத்தும் விதம் குறித்து கவலை தெரிவித்ததோடு அவர்களின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலாப் பயணிகள் இந்தச் சம்பவத்தை ஒரு நகைச்சுவையாகக் கருதி, “அது ஒரு நகைச்சுவைதான், அந்த ஊழியர் நலமாக இருக்கிறார், அது யாரையும் புண்படுத்தும் நோக்கத்தில் கூறப்படவில்லை” என்று தெரிவித்தாக கூறப்படுகிறது.

மேலும், தங்களுக்கு எதிராக எழுந்த விமர்சனங்கள் குறித்தும் அவர்கள் கவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. 

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, அளவெட்டி, டெக்சாஸ், United States

23 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Sanaa, Yemen, சென்னை, India, Toronto, Canada, Sacramento, United States

07 Nov, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, மல்லாவி, கனடா, Canada

15 Nov, 2012
மரண அறிவித்தல்

சுன்னாகம், Werne, Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், முன்சன், Germany

06 Nov, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Harrow, United Kingdom

27 Oct, 2022
மரண அறிவித்தல்

அநுராதபுரம், கோப்பாய், பிரான்ஸ், France

05 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
மரண அறிவித்தல்

பேசாலை, Toronto, Canada

07 Nov, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

குடத்தனை, முகமாலை, பரந்தன்

28 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Toronto, Canada

14 Nov, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தாவடி, கொக்குவில் மேற்கு, கொழும்பு, அமெரிக்கா, United States, கனடா, Canada

09 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Markham, Canada

06 Nov, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US