கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு உருவாகியுள்ள புதிய பிரச்சினை ஒன்று

Canada
By Balamanuvelan Sep 11, 2024 02:32 PM GMT
Balamanuvelan

Balamanuvelan

in கனடா
Report

கனடா அரசு ஏற்கனவே சர்வதேச மாணவர்கள் உட்பட, புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், ஐ.எஸ் ஆதரவாளர் ஒருவர் மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்த விவகாரம் சர்வதேச மாணவர்களுக்கு சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

மாணவர் விசாவில் கனடாவுக்குள் நுழைந்த ஐ.எஸ் ஆதரவாளர்

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் யூத மையம் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்ட Muhammad Shahzeb Khan (20) என்னும் நபர் கியூபெக்கில் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

அவர், 2023ஆம் ஆண்டு, மே மாதம், மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்தது தெரியவந்துள்ளது.

சர்வதேச மாணவர்களுக்கு சிக்கல்

கனடாவில் சர்வதேச மாணவர்களுக்கு உருவாகியுள்ள புதிய பிரச்சினை ஒன்று | Issue Emerged International Students In Canada

கனடா அரசு ஏற்கனவே புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், முகமது ஷாசீப் கான் மாணவர் விசாவில் கனடாவுக்கு வந்துள்ளதால், சர்வதேச மாணவர்கள் மேலும் சிக்கலுக்கு ஆளாகியுள்ளார்கள்.

விடயம் என்னவென்றால், நாட்டில் புலம்பெயர்தல் எதிர்ப்பு அலை பரவிவரும் நிலையில், சர்வதேச மாணவர்களுக்கு ஆதரவளிக்க அரசியல்வாதிகள் யாரும் முன்வரவில்லை.

ஆக, சர்வதேச மாணவர்களுக்கு தற்போது மக்கள் ஆதரவும் இல்லை, அரசியல்வாதிகளின் ஆதரவும் இல்லை.

எனவே, வேறு வழியில்லாமல் மாணவர்கள் சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழையும் முயற்சியில் இறங்கியுள்ளார்கள்.

மற்றவர்களோ, கனடாவில் எப்படியாவது தொடர்ந்து தங்குவதற்காக திருமணம் செய்வது போன்ற நடவடிக்கைகளிலும் இறங்கியுள்ளார்கள்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Pforzheim, Germany

21 Mar, 2026
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, Kachcheri, மானிப்பாய், சென்னை, India, Brampton, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom, Brampton, Canada

16 Mar, 2026
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, சாவகச்சேரி

25 Mar, 2004
நன்றி நவிலல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை, Birmingham, United Kingdom

09 Mar, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம், தெல்லிப்பழை வீமன்காமம், வவுனியா, கொழும்பு, Toronto, Canada, Ottawa, Canada

19 Mar, 2026
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

Vasavilan, Rüdtligen-Alchenflüh, Switzerland

19 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், Wembley, United Kingdom

23 Mar, 2021
மரண அறிவித்தல்

கொடிகாமம், Hanau, Germany

14 Mar, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, London, United Kingdom

16 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், சில்லாலை, Saint-Ouen, France

22 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Wuppertal, Germany

22 Mar, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Toronto, Canada

21 Mar, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Scarborough, Canada

20 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், வண்ணார்பண்ணை

23 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Scarborough, Canada

21 Mar, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 5ம் வட்டாரம், Toronto, Canada

31 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொக்குவில், மட்டக்களப்பு, அண்ணா நகர், India, London, United Kingdom

27 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Toronto, Canada

20 Mar, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

18 Mar, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்லடி, Montreal, Quebec, Canada

20 Mar, 2024
12ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளியான், Oberbuchsiten, Switzerland

20 Mar, 2014
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Frankfurt, Germany, Wiesbaden, Germany

12 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Saarbrücken, Germany

15 Mar, 2026
மரண அறிவித்தல்

பெரியகல்லாறு, Münster, Germany

13 Mar, 2026
மரண அறிவித்தல்

மாதகல், London, United Kingdom

15 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US