ஒவ்வொரு குழந்தைக்கும் $3,600: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள நிதியுதவி திட்டம்

joe biden US
By Balamanuvelan Jun 22, 2021 12:20 PM GMT
Report

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், வரி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு உதவும் வகையில் நிதியுதவி திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்.

அதன்படி, ஒரு குடும்பத்தில் எத்தனை குழந்தைகள் இருந்தாலும், அவர்கள் 6 வயதுக்கு கீழ் உள்ளவர்களானால், மாதம் ஒன்றுக்கு அவர்களுக்கு 300 டொலர்கள் உதவித்தொகை வழங்கப்படும். அதுவும் வங்கிக் கணக்கிலேயே சேர்க்கப்படும்.

ஆறு வயதுக்கும் 17 வயதுக்கும் இடையில் உள்ள பிள்ளைகள் இருந்தால், அவர்களுக்கு மாதம் ஒன்றிற்கு 250 டொலர்கள் வழங்கப்படும். 2019, 2020 ஆண்டுகளுக்கான வருமான வரி தாக்கல் செய்துள்ள குடும்பங்களுக்கு, ஜூலை 15 முதல் தானாகவே இந்த உதவித்தொகை அவர்களது வங்கிக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

பல மில்லியன் குழந்தைகளை வறுமையிலிருந்து காப்பாற்றும் இந்த திட்டம், இப்போதைக்கு ஒரு ஆண்டு அமுலில் இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அதை 2025 வரை நீட்டிக்கும் திட்டம் உள்ளது என்று ஜோ பைடன் கூறியுள்ள நிலையில், அது ஒருவேளை நிரந்தரமும் ஆக்கப்படலாம் என கருதப்படுகிறது. இன்னொரு விடயம் என்னவென்றால், இந்த நிதியுதவி திட்டம் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ளதுதான்.

ஒவ்வொரு குழந்தைக்கும் $3,600: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள நிதியுதவி திட்டம் | It S Okay To Have So Many Children

ஆனால், அதன்படி ஒரு குழந்தைக்கு ஆண்டொன்றிற்கு 2,000 டொலர்கள்தான் வழங்கப்பட்டது. ஜோ பைடன் ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளின் உதவித்தொகையை 80 சதவிகிதமும், ஆறு முதல் 17 வயது வரையுள்ள பிள்ளைகளுக்கான உதவித்தொகையை 50 சதவிகிதமும் உயர்த்தியுள்ளார்.

உயர்த்தப்பட்டுள்ள புதிய திட்டத்தின்படி, கணவன் மனைவி இருவருக்கும் சேர்த்து 150,000 டொலர்கள் ஆண்டு வருவாய் இருக்குமானால், அவர்களுக்கு இந்த சலுகை உண்டு. ஒருவர் மட்டும் சம்பாதித்து தங்கள் குடும்பம் முழுவதையும் கவனித்துக்கொள்ளும் குடும்பங்களில், சம்பாதிப்பவருக்கு 112,000 டொலர்கள் ஆண்டு வருவாய் இருக்குமானால், அவர்களுக்கும் இந்த சலுகை உண்டு.

ஒவ்வொரு குழந்தைக்கும் $3,600: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள நிதியுதவி திட்டம் | It S Okay To Have So Many Children

ஒரு குழந்தைக்கு ஒரு பெற்றோர் மட்டும் இருக்கும் நிலையில் (Single parents), அவர்களுக்கு 75,000 டொலர்கள் வரை ஆண்டு வருவாய் இருக்குமானால், அவர்களுக்கும் இந்த சலுகை உண்டு.

2021க்காக பெற்றோர்களுக்கு இந்த உதவித்தொகையில் பாதி வழங்கப்பட உள்ள நிலையில், மீதித்தொகை, அவர்கள் இந்த ஆண்டுக்கான தங்கள் வருமான வரியை தாக்கல் செய்யும்போது மீதமுள்ள தொகையை கிளைம் செய்துகொள்ளலாம். 

ஒவ்வொரு குழந்தைக்கும் $3,600: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள நிதியுதவி திட்டம் | It S Okay To Have So Many Children

ஒவ்வொரு குழந்தைக்கும் $3,600: அமெரிக்க அதிபர் கொண்டு வந்துள்ள நிதியுதவி திட்டம் | It S Okay To Have So Many Children

7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி இராமநாதபுரம், Zürich, Switzerland, Brampton, Canada

22 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
நன்றி நவிலல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

செட்டியார் குறிச்சி, London, United Kingdom

18 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் அல்வாய் கிழக்கு, Jaffna, அல்வாய் கிழக்கு

25 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, தெல்லிப்பழை, காங்கேசன்துறை, London, United Kingdom

26 Sep, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

26 Sep, 2016
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, அராலி

24 Sep, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, Villejuif, France

25 Sep, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் கிழக்கு, சுண்டுக்குழி

25 Sep, 2024
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வறுத்தலைவிளான், யாழ்ப்பாணம், கோண்டாவில், கொழும்பு, அநுராதபுரம்

25 Sep, 2022
நினைவஞ்சலி
19ம் ஆண்டு நினைவஞ்சலி

இயக்கச்சி சங்கதார்வயல்

25 Sep, 2007
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பிறிஸ்பேன், Australia

25 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Männedorf, Switzerland, Meilen, Switzerland

24 Sep, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நுணாவில் மேற்கு

24 Aug, 2026
3ஆம் ஆண்டு நினைவஞ்சலி

Seremban, Malaysia, பருத்தித்துறை, Middelfart, Denmark

25 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், மருதனார்மடம், Markham, Canada

13 Oct, 2024
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US