T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை

Italy National Football Team Nepal National Cricket Team T20 World Cup 2026
By Karthikraja Feb 12, 2026 07:46 PM GMT
Report

T20 உலக கிண்ண வரலாற்றில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளது. 

இத்தாலி முதல் வெற்றி

2026 T20 உலக கிண்ணத்தின் 17வது போட்டியில் சி பிரிவில் இத்தாலி மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. 

T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை | Italy Beat Nepal Claims 1St T20 Worldcup Win

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இத்தாலி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதன்படி முதலில் துடுப்பாட்டம் ஆடிய நேபாள அணி, 19.3 ஓவர்களில் 123 ஓட்டங்களை எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்தது. 

T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை | Italy Beat Nepal Claims 1St T20 Worldcup Win

அதிகபட்சமாக ஆரிப் ஷேய்க் 27 ஓட்டங்கள் எடுத்திருந்தார். இத்தாலி தரப்பில், கிரிஷன் கலுகமகே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். 

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை

முதல் போட்டியிலே ஆதிக்கத்தை செலுத்திய அவுஸ்திரேலியா - 2 ஓட்டங்களில் புதிய சாதனை

124 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இத்தாலி, விக்கெட் இழப்பின்றி 12.4 ஓவர்களில் 124 ஓட்டங்கள் எடுத்து பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்துள்ளது. 

T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை | Italy Beat Nepal Claims 1St T20 Worldcup Win

தொடக்க ஆட்டக்காரர்கள் ஜஸ்டின் மொஸ்கா, 44 பந்துகளில் 60 ஓட்டங்களும், அந்தோனி மொஸ்கா 32 பந்துகளில் 62 ஓட்டங்களும் குவித்துள்ளனர். 

Crishan Kalugamage

4 ஓவர்கள் வீசி 18 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றிய கிரிஷான் கலுகமகே ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

மொஸ்கா சகோதரர்கள் சாதனை

இதன் மூலம் T20 உலக கிண்ணத்தில் முதல்முறையாக கலந்து கொண்ட இத்தாலி தனது முதல் வெற்றியை பெற்றுள்ளது.

மேலும், T20 உலக கிண்ண வரலாற்றில் அறிமுக அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது இதுவே முதல்முறை ஆகும்.  

2014 டி20 உலகக் கிண்ணத்தில், பாகிஸ்தானின் கம்ரான் அக்மல் மற்றும் உமர் அக்மல் சகோதரர்கள் இணைந்து 96 ஓட்டங்கள் எடுத்ததே சகோதர்கள் எடுத்த அதிகபட்ச ஓட்டமாக இருந்தது. 

T20 உலக கிண்ணத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த இத்தாலி - மொஸ்கா சகோதரர்கள் சாதனை | Italy Beat Nepal Claims 1St T20 Worldcup Win

தற்போது இத்தாலியின் அந்தோனி மொஸ்கா, ஜஸ்டின் மொஸ்கா சகோதரர்கள் இணைந்து 124 ஓட்டங்கள் ஓட்டங்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளனர்.  

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.  


மரண அறிவித்தல்

கந்தர்மடம், Toronto, Canada

18 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, திருச்சிராப்பள்ளி, India

23 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, Sindelfingen, Germany

17 May, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், பேர்ண், Switzerland

18 May, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், காங்கேசன்துறை, Le Blanc-Mesnil, France

18 May, 2026
மரண அறிவித்தல்

கொட்டடி, இருபாலை, London, United Kingdom

19 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, London, United Kingdom

26 May, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில், நெல்லியடி

22 May, 2011
மரண அறிவித்தல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மன்னார், யாழ்ப்பாணம்

22 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர் கிழக்கு, வவுனியா

12 Jun, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர், கொழும்பு, Scarborough, Canada

18 May, 2026
வாழ்வியல் ஓவிய பகிர்வும் நன்றி நவிலலும்

சிங்கப்பூர், Singapore, சண்டிலிப்பாய், சுவிஸ், Switzerland

14 Feb, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, Ilford, United Kingdom, கொழும்பு

27 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US